குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெண்பொங்கல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெண்பொங்கல் செய்முறை முக்கிய புகைப்படம்

வெண்பொங்கல்

dhivya manikandan
dhivya manikandan @cook_28626946

#combo4

#combo4

மேலும் படிக்க

வெண்பொங்கல்

dhivya manikandan
dhivya manikandan @cook_28626946

#combo4

#combo4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
2 பேர்
  1. 200 கிராம்பச்சரிசி
  2. 1 கரண்டிபாசி பருப்பு
  3. 2பச்சை மிளகாய்
  4. சிறு துண்டுஇஞ்சி
  5. 1 ஸ்பூன்சீரகம்
  6. 2 ஸ்பூன்மிளகு
  7. 2 ஸ்பூன்முந்திரி பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    200 கிராம் பச்சரிசியையும் 1 கரண்டி பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ளவும் பின்பு ஒரு பானை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளவும்

    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும் அந்த பானையில் பின்பு அரிசியையும் பாசிப்பருப்பையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கொட்டி கொள்ளவும்

    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தண்ணீர் ஊற்றி கலந்து வைத்திருக்கும் அரிசியையும் பருப்பையும் தண்ணீர் கொதித்து பானையில் போடவும்

    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு அதனுடன் ஒரு கல் உப்பைப் போடவும்

    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்பு ஒரு கடாயில் நெய் 2 ஸ்பூன் ஊற்றவும் இஞ்சி பச்சை மிளகாய் நறுக்கி வைக்க வேண்டும் நெய் காய்ந்த உடன் மிளகு போடவும்

    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதனுடன் சீரகத்தை போடவும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயையும் இஞ்சி போடவும் அதை வெந்து கொண்டிருக்கும் பொங்கலில் போடவும்

    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின்பு கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றவும் அதில் 2 ஸ்பூன் முந்திரி பருப்பை போட்டு வறுக்கவும் அதை அந்த பொங்கலில் கொட்டவும் இதோ வெண்பொங்கல் ரெடி

    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வெண்பொங்கல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

dhivya manikandan
dhivya manikandan @cook_28626946
19 ஜூன் 2021 12:41 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. மட்டன் சுக்கா வறுவல்
  2. Mutton chukka
  3. தலைப்பு : மட்டன் பிரியாணி
  4. ஸ்பைசி அவல் பால்ஸ்
  5. தலைப்பு : மாதுளை கேரட் ஜூஸ்
  1. ஜீரா ரைஸ் வித் 🥚எக் மசாலா ஃப்ரை
  2. வாழைப்பூ கிரிஸ்பி பிரை
  3. மாம்பழ கேண்டி
  4. மட்டன் சுக்கா வறுவல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15163527
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close