குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#magazine1
ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.

#magazine1
ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

11/2மணி நேரம்
5 பேர்
  • 1/2 கிலோ சிக்கன்
  • 2 முட்டை
  • 1/2 கப் தயிர்
  • ஒரு கப் மைதா மாவு
  • அரைக்கப் கான்பிளவர் மாவு
  • தேவையான அளவுஇஞ்சி பூண்டு விழுது அரைக்க
  • சிறிய துண்டு இஞ்சி, 4வெங்காயம், 10 பூண்டு பல்
  • 4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 மிளகாய்த்தூள்
  • 2 ஸ்பூன் மிளகுத் தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 ஸ்பூன் சீரக தூள்
  • தேவையான அளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

11/2மணி நேரம்
  1. 1

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எலும்பு இல்லாமல் கழுவி எடுத்துக் கொண்டு ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் போட்டு

    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சிறிய துண்டு இஞ்சி, 10 பூண்டு பல், சேர்த்து விழுதாக அரைக்கவும்.

    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அந்தச் சிக்கனில் அரை கப் தயிர், இரண்டு முட்டை, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்,

    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரை ஸ்பூன் மிளகு தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மற்றொரு பவுலில் ஒரு கப் மைதா மாவு, அரை கப் கார்ன்ஃப்ளார் மாவு, ஒரு ஸ்பூன் மிளகு தூள், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்,

    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அரை ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் சீரகத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கிளறி வைத்த கலவையோடு ஊற வைத்த சிக்கனை ஒவ்வொன்றாக பிரட்டி ஒரு15 நிமிடம் ஊற வைத்து,

    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    மீண்டும் அதே ஊரவைத்த சிக்கனில் ஒரு பிரட்டு பிரட்டி மீண்டும் அந்த கலவையோடு முன்புறம் பின்புறமாக கிளறி எடுத்துக் கொள்ளவும்.

    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும் காய்ந்தபின் மிதமான சூட்டில் ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்

    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சுவையான ருசியான கேஎஃப்சி சிக்கன் ரெடி.🍗🍗

    KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
04 ஆகஸ்ட் 2021 04:19 அன்று

கமெண்ட்

keerthana sivasri
keerthana sivasri @keerthana
04 ஆகஸ்ட் 2021 08:26
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kfc Chian

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil
  2. கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil
  3. Tomato potato soup Recipe in tamil
  4. Crispy Chicken kebab Recipe in tamil
  5. கீரை வடை / kirai vadai Recipe in tamil
  1. ரவா ஸ்நாக்ஸ் / rava snacks reciep in tamil
  2. மங்களூர் போண்டா / Mangalore Bonda Recipe in Tamil
  3. முடக்கத்தான் தோசை / mudakathan keerai dosai reciep in tamil
  4. பீட்ரூட் உருண்டை / Beetroot Kola Urundai reciep in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15348284
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close