பீட்ரூட் உருண்டை / Beetroot Kola Urundai reciep in tamil

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303

பீட்ரூட் உருண்டை / Beetroot Kola Urundai reciep in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 நபர்
  1. 1/4 கிலோபீட்ரூட்
  2. 2 டீஸ்பூன்சீரகம்
  3. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  4. 1 டீஸ்பூன்கரம் மசாலா
  5. 1 டேபிள்ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  6. 7காய்ந்த மிளகாய்
  7. 4 டேபிள்ஸ்பூன்அரிசி மாவு
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுஎண்ணெய்
  10. 1/2 கப்உடைத்த கடலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். மிக்ஸியில் உடைத்த கடலை சீரகம் காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.

  2. 2

    பீட்ரூட்டில் அரைத்த பொடி அரிசி மாவு மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.

  3. 3

    பிசைந்த மாவை உருண்டை களமாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  4. 4

    இப்போது சுவையான பீட்ரூட் உருண்டை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes