குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆட்டு மூளை மிளகு கிரேவி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆட்டு மூளை மிளகு கிரேவி செய்முறை முக்கிய புகைப்படம்

ஆட்டு மூளை மிளகு கிரேவி

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

#magazine3

#magazine3

மேலும் படிக்க

ஆட்டு மூளை மிளகு கிரேவி

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

#magazine3

#magazine3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  • ஒரு டீஸ்பூன் சீரகம்
  • 50 கிராம் சிறிய வெங்காயம்
  • இரண்டு பச்சை மிளகாய்
  • தேவையான அளவு உப்பு
  • 1 டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள்
  • அரை டீஸ்பூன் கரம் மசாலா
  • இரண்டு டீஸ்பூன் மல்லித்தூள்
  • அரை டீஸ்பூன் சீரகத்தூள்
  • அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • இரண்டு ஆட்டு மூளை
  • தேவையான அளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு பொரிந்த பிறகு சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதன் பிறகு மிளகுத்தூள், கரம் மசாலா மற்றும் மல்லித் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு சீரக தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். கிரேவி தயாராகிய பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள மூளையை சேர்த்து மூளை வேகும்வரை வைக்கவேண்டும்.

    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு புறம் நன்கு வெந்தபிறகு மறுபுறம் மெதுவாக திருப்பி விடவேண்டும். கிரேவி பதம் வரும் வரை வைத்து இறக்கினால் சுவையான ஆட்டு மூளை மிளகு கிரேவி தயார்.

    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆட்டு மூளை மிளகு கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
15 ஆகஸ்ட் 2021 07:57 அன்று
Madurai
I love cooking.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat Moolai Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திருவாரூர் ஸ்பெஷல் கதம்ப சாம்பார்
  2. சிக்கன் பெப்பர் செமி கிரேவி
  3. Kuthiraivali noodles
  4. கேரட் அல்வா வித் பால்கோவா (ட்ரை கலர்)
  5. மில்க், பீனட் ட்ரை கலர் கட்லி
  1. வாழை இலை ரொட்டி
  2. Kuthiraivali noodles
  3. அரியலூர் ஸ்பெஷல் மட்டன் குருமா
  4. திருவாரூர் ஸ்பெஷல் கதம்ப சாம்பார்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15389688
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close