சமையல் குறிப்புகள்
- 1
மஞ்சள், தேங்காய், மிளகாய், மிளகு, கருவேப்பிலை, உப்பு, வெங்காயம், சீரகம் அனைத்தும் சேர்த்து அரைத்து கொள்ள
- 2
அரைத்த கலவையை கோதுமை மாவில் போட்டு பிணைந்து கொள்ள
- 3
அதனை வாழை இலையில் தட்டி கொள்ள
- 4
அதனை தோசை கல்லில் தலைகீழ் ஆக போட்டு. 1 நிமிடம் கழித்து இலையை தனியே எடுக்கவும்
- 5
சப்பாத்தி போல வெந்தவுடன் பரிமாற
Similar Recipes
-
-
வாழை இலை ரொட்டி
நமது அட்மின் பார்வதி அவர்கள் நேரடி ஒளிபரப்பில் செய்து காட்டிய வாழை இலை ரொட்டி செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர் sobi dhana -
ரொட்டி (Rotti recipe in tamil)
#family #book கோதுமையில் செய்யும் இந்த கார ரொட்டி எங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.👨👩👧👦💁😋😋 Hema Sengottuvelu -
-
வாழை இலை இட்லி
#bananaநம் பாரம்பர்யத்தோடு நெருங்கியத் தொடர்புடையது.. வாழை இலை இட்லியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. தோல் நோய்கள் குணமாகும். muthu meena -
-
-
-
-
-
வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய் வடை
#bananaவாழை தண்டு கிடைக்கவில்லை. கிடைத்தால் அதையும் சேர்க்கலாம் ஒரு வித்தியாசமான இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை வடைகளை குழந்தை முதல் முதியவர்கள் வரை சாப்பிடலாம். வாழை, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. Lakshmi Sridharan Ph D -
-
-
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
-
கோதுமை கார ரொட்டி
#கோதுமைபிக்னிக் ட்ராவல் செல்லும்போது எடுத்து சென்றால் இரண்டு நாள் வரை கெடாமல் நன்றாக இருக்கும். இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பிரேக் ஃபாஸ்ட். BhuviKannan @ BK Vlogs -
-
வாழை தண்டு குழி பணியாரம் (Vaazhai thandu kuzhipaniyaram recipe in tamil)
நார் சத்து நிறைந்த வாழை தண்டு. நிறைய பேர் சாப்பிட விரும்புவதில்லை. இப்படி செய்து கொடுத்து பாருங்கள். 😊#nutrient3 Sindhuja Manoharan -
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
-
-
-
-
இல அடா (இலை அடை)
#bananaவாழை, பாலா எங்கு பார்த்தாலும் கேரளாவில். இது கேரளா ஸ்பெஷல் அம்மா இதை இலை கொழுக்கட்டை என்பார்கள். மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் மா, பாலா, வாழை மரங்கள் பல. நுனி இலைக்காக சண்டை போடுவோம். இங்கே கலிபோர்னியாவில் என் ஒரே ஒரு வாழை. பொக்கிஷம் போல. சாதாரணமாக இலை பறிப்பதில்லை. இந்த ரெசிபிக்காக ஒருஇலை பறித்தேன். Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15116236
கமெண்ட் (4)