குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காலிபிளவர் கிரேவி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காலிபிளவர் கிரேவி செய்முறை முக்கிய புகைப்படம்

காலிபிளவர் கிரேவி

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979

#feast magazine3

#feast magazine3

மேலும் படிக்க

காலிபிளவர் கிரேவி

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979

#feast magazine3

#feast magazine3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  • 1 கப்காலிபிளவர்
  • 3பெரிய வெங்காயம்
  • 3தக்காளி 🍅
  • 2பச்சை மிளகாய்
  • ஒரு துண்டுஇஞ்சி
  • 10 பல்பூண்டு
  • சிறிதுகொத்தமல்லி
  • சிறிதுகருவேப்பிலை
  • 1 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  • 2 ஸ்பூன்மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன்மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன்சோம்பு
  • 1 ஸ்பூன்கரம் மசாலா
  • 1 ஸ்பூன்சீரகத்தூள்
  • 8மிளகு
  • 6முந்திரி
  • தேவையானஉப்பு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு மிளகு பெரிய வெங்காயம் தக்காளி 🍅 பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு காலிபிளவரை நறுக்கி லேசான சூடு தண்ணீரில் போட்டு வைக்கவும்

    காலிபிளவர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும் அதே போல் முந்திரி பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும் தாளிக்க 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது அரைத்து கொள்ளவும்

    காலிபிளவர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தூள் சீரகத்தூள் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் பிறகு அரைத்து வைத்துள்ள தை சேர்த்து பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லி தூள் முந்திரி விழுது சேர்த்து கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பிறகு காலிபிளவர் சேர்த்து வேகவிடவும்.

    காலிபிளவர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    காலிபிளவர் வெந்ததும் இறக்கவும் இதனை சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் சுவையான ஆரோக்கியமான காலிபிளவர் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கிரேவி ரெடி.

    காலிபிளவர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
16 ஆகஸ்ட் 2021 12:52 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Cauliflower Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மீல்மேக்கர் கிரேவி
  2. வெண்டைக்காய் மோர் குழம்பு
  3. Makhana gravy
  4. தக்காளி சட்னி கடையல்
  5. வாழைக்காய் கிரேவி
  1. மீல்மேக்கர் கிரேவி
  2. வெண்டைக்காய் சாம்பார்
  3. பால் அவுல்
  4. சென்னா மசாலா கிரேவி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15394152
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close