சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் வாழைக்காய் வெங்காயம் தக்காளி போடவும்.
- 2
பின்னர் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்க்கவும்.
- 3
அதில் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு நன்றாக வேக விடவும். மிக்ஸியில் தேங்காய் போடவும்.
- 4
தேங்காய் பூண்டு முந்திரி சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை வெந்த வாழைக்காயில் ஊற்றி கலக்கவும்.
- 5
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து வாழைக்காயில் சேர்க்கவும்.
- 6
இப்போது சுவையான வாழைக்காய் கிரேவி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15393975
கமெண்ட்