சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு பேஸ்ட், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இறக்கும் பொழுது தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளிக்கவும். பின்னர் அதனுடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் எட்டு மணி நேரம் ஊற வைத்த வெள்ளை கொண்டைக்கடலை, தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து மசாலாவுடன் கலக்கவும்.
- 3
வதக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளியை 5 முந்திரிப் பருப்புடன் சேர்த்து நன்கு மைய அரைத்து குக்கரில் ஊற்றவும்.
- 4
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து குக்கரை மூடவும். ஐந்து விசில் வந்தவுடன் 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
- 5
பிரஷர் ரிலீஸ் ஆன பின்பு குக்கரை திறந்து, கரண்டி வைத்து கடலையை நன்கு மசித்துக் கொள்ளவும். சத்தான சென்னா மசாலா கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
வெங்காயம் தக்காளி பேஸ்(onion tomato base recipe in tamil)
#ed1 Everyday ingredient 1 இந்த வெங்காயம் தக்காளி பேசஸ் , உங்கள் சமையலை சுலபமாக்கும். விருந்தினர் வரும்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரேவிக்கள் செய்ய சுலபமாக இருக்கும்.manu
-
சென்னா மசாலா சாட்
#cookwithsugu இது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ் ஐட்டம்... இது சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.. Muniswari G -
-
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
சென்னா மசாலா(Aloo Channa masala for Pori recipe in tamil)
வழக்கமாக சென்னா மட்டும் சேர்த்து சென்னா மசாலா செய்வோம் இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து இன்று செய்தேன் சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
-
-
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa... Shobana Ramnath -
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
-
-
-
-
-
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)