சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு மிளகு பெரிய வெங்காயம் தக்காளி 🍅 பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு காலிபிளவரை நறுக்கி லேசான சூடு தண்ணீரில் போட்டு வைக்கவும்
- 2
பிறகு ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும் அதே போல் முந்திரி பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும் தாளிக்க 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது அரைத்து கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தூள் சீரகத்தூள் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் பிறகு அரைத்து வைத்துள்ள தை சேர்த்து பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லி தூள் முந்திரி விழுது சேர்த்து கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பிறகு காலிபிளவர் சேர்த்து வேகவிடவும்.
- 4
காலிபிளவர் வெந்ததும் இறக்கவும் இதனை சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் சுவையான ஆரோக்கியமான காலிபிளவர் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கிரேவி ரெடி.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காலிபிளவர் ரோஸ்ட் (Cauliflower roast recipe in tamil)
#GA4#WEEK10# Cauliflowerஎங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர் Srimathi -
-
-
-
-
-
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
-
-
-
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja
More Recipes
கமெண்ட்