வாழைப்பழ போண்டா

*செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும்.
* இந்த போண்டாவிற்க்கு நான் ஏலக்கி வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்துயிருக்கிறேன்.
*இதை திடீர் விருந்தாளிகளுக்கு வெறும்
பத்தே நிமிடங்களில் உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம்.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழம் மற்றும் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 2
இதனுடன் மைதா மாவு சேர்த்து அரைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி பேக்கிங் சோடா ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வாழைப்பழ போண்டா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்