கார மீன் குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் புளி உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொண்டு அதில் மிளகாய்த்தூள் தக்காளி சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
என் சட்டியை வைத்து காய்ந்ததும் நல்லெண்ணை ஊற்றி சின்ன வெங்காயம் வடவம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கரைத்த குழம்பை அதில் ஊற்றி 15 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைத்துக் கொள்ளவும்
- 3
பெண் பூண்டையும் மிளகையும் தட்டி எடுத்து 20 நிமிடங்கள் கழித்து அதில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்
- 4
பின் இறுதியில் மீனைப் அந்தக் குழம்பில் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு மல்லி இலை தூவி இறக்கவும்
- 5
சுவையான காரமான கார மீன் குழம்பு தயார் சுடச்சுட சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மீன் குழம்பு செய்யலாம் வாங்க | fish kulambu
It's very simple and traditional recipe of us. Tamil Masala Dabba -
-
-
-
-
-
-
-
-
கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)
#vattaramகடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம் karunamiracle meracil -
-
மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், சோம்பு, பச்சை மிளகாய் போட்டு கொள்ளவும்.வெங்காயம், தக்காளி, பூண்டு, கல் உப்பு சேர்த்து வதக்கவும்.பின் 2 டேபிள் ஸ்பூன் குழம்பு தூள், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும், பிறகு புளி தண்ணீர் ஊற்றி விடவும்.(லெமன் அளவு போதும்).150 மில்லி தண்ணீர் சேர்த்து கொள்ளவும், கொழம்பு நன்றாக kothikka வேண்டும்.பிறகு மீன் சேர்க்கவும், மீன் ஒரு கொதிப்பு வந்த பின் சினை சேர்க்கவும்.அழகம்மை
-
-
-
-
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
-
-
-
-
-
மணத்தக்காளி காய் கார குழம்பு
இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. நுரையீரல் நோய்களை போக்குவதில் மணத்தக்காளி பூவும் காயும் பயன்படுகிறது. மணத்தக்காளி காய் கொண்டு செய்யப்படும் எளிமையான கார குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
-
-
More Recipes
கமெண்ட்