புழுங்கல் அரிசி மிளகு சீடை

#kj ... ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்திக்கு சீடை தான் பிரதானம்.. புழுங்கல் அரிசியில் செய்யும்போது மிக சுவையாக இருக்கும்... மிளகு சேரும்போது ஆரோகியமானதாக்கிறது...
புழுங்கல் அரிசி மிளகு சீடை
#kj ... ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்திக்கு சீடை தான் பிரதானம்.. புழுங்கல் அரிசியில் செய்யும்போது மிக சுவையாக இருக்கும்... மிளகு சேரும்போது ஆரோகியமானதாக்கிறது...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புழுங்கல் அரிசியை தண்ணீரில் 3 மணி நேரம். ஊற வைத்து கிரைண்டரில் கொஞ்சமாக தண்ணி விட்டு நன்கு மய்யாக கட்டி மாவாக அரைத்து எடுத்துக்கவும்
- 2
அத்துடன் உளுத்தம் மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, பெருங்காயம், கரகரப்பாக பொடித்த மிளகு,வெண்ணை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்துக்கவும்
- 3
ஒரு சுத்தமான துணி விரித்து அதில் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு பால்ஸாக உருட்டி போட்டுக்கவும். 10 நிமிடம் fan ககீழே போட்டு காய விடவும்.
- 4
ஸ்டவ்வில் கடாய் வைத்து சீடை முழுகும் அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்து சீடை எடுத்து போடவும்.gap இல்லாமல் சீடை போடவும். அப்போதுதான் வெடிக்காமல் இருக்கும்.
- 5
5 நிமிடம் கழிச்சு கரண்டி வைத்து லேசா கிளறி விடவும். நன்கு உள்ளே வெந்து கலர் மாறி, ஓசை நின்றதும் சீடையை எண்ணெயில் இருந்து எடுத்து விடவும். இதேபோல் எல்லா வற்றயும் போட்டு நீதானமாக கவுனாமாக வறுத்தெடுக்கவும்
- 6
மொறு மொறுன்னு ருசியான மிளகு சீடை தயார். புழுங்கல் அரிசியில் செய்திருக்கிறதினால் மிக சுவையாக இருக்கும் இந்த குட்டி சீடை...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
தேங்காய்ப்பால் மிளகு சீடை (Thenkai paal milaku seedai recipe in tamil)
#deepfry.. சீடை மாவில் தேங்காய்ப்பால், மிளகு சேர்த்து , செய்யும்போது மிக சுவையுடன் இருக்கும்... Nalini Shankar -
தேங்காய் சீடை
#kj ... எண்ணையில் போட்டால் வெடிக்கும் என்கிற பயம் இல்லாமலும் மிக சுவையானதும் ஆன தேங்காய் சீடை... கிருஷ்ணா ஜெயந்தி ஸ்பெஷல்... Nalini Shankar -
-
வெல்ல சீடை
#kj ... கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ணா ஜெயந்தி அன்று முக்கியமா வெல்ல சீடை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வார்கள்... Nalini Shankar -
புழுங்கல் அரிசி கார முள்ளு முறுக்கு(mullu murukku recipe in tamil)
#DE -முறுக்கு வைகளில் சுவையான கார முறுக்கும் தீபாவளிக்கு செய்வார்கள்.. இது புழுங்கல் அரிசியில் செய்த சுவையான கார முறுக்கு 😋 Nalini Shankar -
-
சுவைமிக்க அவல் முறுக்கு
#kj - அவல் கண்ணனுக்கு பிடித்தது, ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்டிப்பாக அவலை பூஜையில் வை ப்பார்கள் . நான் அவல் வைத்து முறுக்கு செய்து பார்த்தேன்.கரகரப்பாக மிக சுவையாக இருந்தது... செய்முறை Nalini Shankar -
மினி பட்டர் கை முறுக்கு(mini butter murukku recipe in tamil)
#DEதீபாவளிக்காக நான் செய்த மினி பட்டர் புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு.. Nalini Shankar -
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
வெல்ல சீடை, வெல்ல தேன்குழல்
#kjகிருஷ்ண ஜயந்தியின் நெய்வேதியத்தீர்க்காக செய்தேன். குட்டி சுட்டி மருமாளுக்கும் சேர்த்துதான் செய்தேன். அதனால் வெல்ல சீடை, வெல்ல தேன்குழல் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு. (Pulunkal arisi kai murukku recipe in tamil)
#deepfry.. கை சுத்து முறுக்கு எல்லோருக்கும் பிடித்தமான ஸ்னாக.. இப்போதெல்லாம சுத்து முறுக்கு வீடுகளில் பண்ணறது குறைந்து வருகிறது.. நான் செய்த கைசுத்து முறுக்கு உங்களுக்காக... Nalini Shankar -
வெல்ல சீடை(seedai recipe in tamil)
#KJ - ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி 🌷🌿..கோகுலஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அவல்.. இதை பூஜைக்கு பிரசாதமாக நிவேதனம் செவ்வார்கள்.... நான் செய்த வெல்ல சீடை செய்முறை... Nalini Shankar -
-
-
குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்... Nalini Shankar -
மொறு மொறு மிளகு வடை(milagu vadai recipe in tamil)
#Wt1 - மிளகுமருத்துவகுணம் நிறைந்த மிளகை அன்றாடம் நாம் உபயோகிக்க வேண்டியது மிக அவசியம்.... Nalini Shankar -
121.உப்பு சீடை
சீடை ஒரு சிற்றுண்டியாக இருக்கிறது, அதில் உப்பு மற்றும் இனிப்பு வகைகள் உள்ளன, இது ஜான்மஸ்தாமியில் கடவுளுக்கு ஒரு பிரசாதமாக தயாரிக்கப்படுகிறது. உப்பு சீடை உப்பு செய்யப்பட்ட பதிப்பு. Meenakshy Ramachandran -
புழுங்கல் அரிசி நீர் கொழுக்கட்டை
# வட்டாரம்தண்ணீரில் வேக வைக்கும் இந்த புழுங்கல் அரிசி கொழுக்கட்டை உடலுக்கு குளிர்ச்சியை தருவதாகும். கொழுக்கட்டையை சாப்பிடுவதோடு அந்த தண்ணீரையும் குடிக்கலாம். Swarna Latha -
-
-
புழுங்கல் அரிசி சேவை.. (Pulungal arisi sevai recipe in tamil)
#steaming... இட்லி அரிசி சேவை மிருதுவாகவும் ருசியாகவும் நேரம் ஆக காய்ந்து போகாமலும் இருக்கும்...... Nalini Shankar -
தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)
#kids1# snacks -அரிசி மாவுடன் உளுந்து மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. மிக சுவையானது.. Nalini Shankar -
-
-
மட்டன் மிளகு கிரேவி
இந்த மட்டன் மிளகு கிரேவி மதியம் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் டின்னருக்கு இட்லி தோசை சப்பாத்தியுடன் சாப்பிட நல்ல ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும் மிளகு சேர்த்ததால் மிக மிக ஹெல்த் ஸ்பெஷல் Arfa -
More Recipes
கமெண்ட் (2)
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊