சமையல் குறிப்புகள்
- 1
வறுத்த அரிசி மாவு அரைத்து வைத்துக் கொள்ளவும்.. அதை சலித்து எடுக்கவும். அதனுடன் பொட்டுக்கடலை மாவு சேர்க்கவும்.
- 2
அதனுடன் தேங்காய் துருவல் எள்ளு சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு பிசைந்த வைத்துக் கொள்ளவும்.
- 3
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக வெடிப்பு இல்லாமல் உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு இரு புறமும் வெந்த பிறகு எடுத்தால் சீடை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15448433
















கமெண்ட்
Hello 🙏
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊