தலைப்பு : வடை குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பு ஊற வைத்து அரைத்து வடைகளாக தட்டி கொள்ளவும் புளியை கரைத்து மிளகாய் தூள், உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,வெங்காயம்,கறிவேப்பிலை தாளித்து கரைத்த குழம்பு சேர்த்து 1 கொதி விட்டு வடை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்
- 3
வடை குழம்பு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15511678












கமெண்ட் (8)