நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)

#CF2 week2
பார்த்த உடன் சுவைக்க நினைக்கும் நெய் மைசூர் பாக்
நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)
#CF2 week2
பார்த்த உடன் சுவைக்க நினைக்கும் நெய் மைசூர் பாக்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு பச்சை வாசனை போக சிறிய தீயில் வைத்து வறுத்து எடுக்கவும்
- 2
நெய் இரண்டு பாகமாக பிரித்து எடுத்துக்கவும் (1/2 கப்பு + 1/2 கப்பு)
- 3
ஒரு 1/2 கப்பு நெய்யில் வறுத்த கடலைமாவு சேர்த்து கட்டி விழுகாமல் கலக்கவும்
- 4
வாணலியில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும்
- 5
சர்க்கரை கரைந்து பிசுபிசுப்பு தன்மை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
- 6
பிறகு நெய்யில் கலந்த கடலைமாவை சர்க்கரை பாகில் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து சிறிய தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும் மீதம் உள்ள நெய் விட்டு நன்றாக கொதிக்க bubbles வரும் வரை கிளறவும்
- 7
பபுல்ஸ் வந்தால் மைசூர் பாக் பதம் வரும் உடனே இறக்கவும்
- 8
தட்டில் நெய் தடவி. கலவை ஊற்றி பீஸ் போட்டு விட்டு நன்றாக ஆற விடவும்
- 9
சுவையான மைசூர் பாக் தயார்
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட்