குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#CF2
மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு..

#CF2
மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 250 கிராம் - மட்டன்
  • 2- பெரிய வெங்காயம்
  • 10- சின்ன வெங்காயம்
  • 2 டீஸ்பூன்-இஞ்சி பூண்டு விழுது
  • சிறிதுகறிவேப்பிலை
  • 1 - பட்டை
  • சிறிதுகொத்தமல்லி இலை
  • 2- தக்காளி
  • 2- பச்சை மிளகாய்
  • 2- கிராம்பு
  • தேவையானஅளவு உப்பு
  • 3 டீஸ்பூன்- கடலைமாவு
  • 1/2 மூடி- தேங்காய் துண்டுகள்
  • 10- முந்திரி
  • 2 டீஸ்பூன்- மல்லித்தூள்
  • 1/2 டீஸ்பூன்- சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன்- மிளகுத்தூள்
  • 1/2- சோம்புத்தூள்
  • 1/2 டீஸ்பூன்- மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன்- மஞ்சள்தூள்
  • 1/2 டீஸ்பூன்- மிளகு
  • 1/2 டீஸ்பூன்-சீரகம்
  • 1/2 டீஸ்பூன்-சோம்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
  • 1- ஏலக்காய்
  • 1டீஸ்பூன்- கரம் மசாலா தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் மிளகு சீரகம் சோம்பு கருவேப்பிலை கொத்தமல்லி பட்டை கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர் எலும்பில்லாத கால்கிலோ மட்டனை சிறு துண்டுகளாக நறுக்கி அதையும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இந்த மட்டன் அரைத்த கலவையுடன் கடலை மாவு கருவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவுக்கு உப்பு சிறிதளவு கரம் மசாலா1/4 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை படத்தில் காட்டியவாறு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்றாக பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். இப்போதுமட்டன் கோலா உருண்டை தயார்.

    மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக வதங்கிய பின்பு எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் வெங்காயம் தக்காளி வேகும் அளவிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மூடி போட்டு 6 லிருந்து 8 நிமிடம் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். பொரித்த மட்டன் கோலா உருண்டைகளை குழம்புடன் சேர்க்கவும்.

    மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    3 லிருந்து 4 நிமிடம் மட்டன் கோலா உருண்டைகளை சேர்த்து வேகவிடவும்.எடுத்து வைத்துள்ள தேங்காய் துண்டுகள் முந்திரி சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து அதையும் குழம்புடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ஒரு நிமிடம் மட்டும் நன்றாக கொதித்த பின்பு சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.இப்போது சுவையான பாரம்பரியமான மதுரை மட்டன் கோலா உருண்டை குழம்பு தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

    மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
09 நவம்பர் 2021 15:59 அன்று
Aruppukottai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat கோலா உருண்டை குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பாம்பே கராச்சி அல்வா(bombay karachi halwa recipe in tamil)
  2. ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
  3. பாதுசா(BADUSHA RECIPE IN TAMIL)
  4. தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
  5. 😋😋மைசூர் பாக்😋😋😋
  1. அத்திபழ பர்பி(Fig burfi recipe in tamil)
  2. ரிப்பன் பக்கோடா🎗️💝✨(Ribbon pakoda recipe in tamil)
  3. கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
  4. கோதுமை ரவா லட்டு(wheat rava laddu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15689576
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close