மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)

#CF2
மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு..
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2
மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் மிளகு சீரகம் சோம்பு கருவேப்பிலை கொத்தமல்லி பட்டை கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர் எலும்பில்லாத கால்கிலோ மட்டனை சிறு துண்டுகளாக நறுக்கி அதையும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
இந்த மட்டன் அரைத்த கலவையுடன் கடலை மாவு கருவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவுக்கு உப்பு சிறிதளவு கரம் மசாலா1/4 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை படத்தில் காட்டியவாறு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்றாக பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். இப்போதுமட்டன் கோலா உருண்டை தயார்.
- 3
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக வதங்கிய பின்பு எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் வெங்காயம் தக்காளி வேகும் அளவிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மூடி போட்டு 6 லிருந்து 8 நிமிடம் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். பொரித்த மட்டன் கோலா உருண்டைகளை குழம்புடன் சேர்க்கவும்.
- 4
3 லிருந்து 4 நிமிடம் மட்டன் கோலா உருண்டைகளை சேர்த்து வேகவிடவும்.எடுத்து வைத்துள்ள தேங்காய் துண்டுகள் முந்திரி சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து அதையும் குழம்புடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ஒரு நிமிடம் மட்டும் நன்றாக கொதித்த பின்பு சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.இப்போது சுவையான பாரம்பரியமான மதுரை மட்டன் கோலா உருண்டை குழம்பு தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
சுவையான மட்டன் உருளை கிழங்கு குழம்பு சுலபமாக குக்கரில் வெய்க்கலாம். #ASரஜித
-
மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
சுண்டி இழுக்கும் மணமும் நிறமும் சுவையும் கொண்ட மட்டன் குழம்பு.. Kanaga Hema😊 -
செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)
#book#nutrientகடையில் மட்டன் குழம்பு வாங்க முடியாததால் நாங்கள் வீட்டிலேயே மட்டன் குழம்பு செய்தோம். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)
சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். #the.Chennai.foodie #the.Chennai.foodie #thechennaifoodie Namaku soru than mukiyam -
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)
#deepfry நான் வெஜ் கோலா உருண்டை சுவையில் வெஜிடேரியன் கோலா உருண்டை Prabha muthu -
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
-
-
வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை (Veg muttaikosh kola urundai recipe in tamil)
நம் அன்றாட வாழ்வில் ஆறு சுவைகளை உண்டு வருகிறோம் அதுபோல் இந்த வார போட்டியில் கேட்கப்பட்டிருக்கும் துவர்ப்பு சுவையில் கூடிய இந்த சுவையான முட்டைகோஸ் கோலா உருண்டை எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.#arusuvai5 ARP. Doss -
-
-
மட்டன் கோலா உருண்டை
Everyday Recipe 2மட்டன் கோலா உருண்டை ரொம்ப சுவையா இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. Riswana Fazith -
-
-
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
மட்டன் கோலா உருண்டை.....#goldenapron2 தமிழ்நாடு ரெசிபி
மட்டன் கோலா உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் இதுவும் ஒன்று மட்டன் பிடிக்காதவர்கள் கோழிக்கறி மீன் காய்கறிகளில் செய்யலாம் Chitra Kumar -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்