காளான் குழம்பு(mushroom gravy recipe in tamil)

Jayasanthi Sivakumar @Jayasanthi
காளான் குழம்பு(mushroom gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளானை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், சிரகம் கசகசா, கறிவேப்பிலை தேங்காய் துருவல் எல்லாவற்றையும் நன்றாக வதக்கவும் ஆறின பின்பு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம் காளான் போட்டு நன்றாக வதக்கவும் நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் பின்பு குழம்பை இறக்கி தாளித்துக் கொட்டவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- வறுத்து அரைத்த மோர்குழம்பு.(mor kulambu recipe in tamil)
- வெண்பூசணி மோர் குழம்பு(venpoosani mor kulambu recipee in tamil)
- புல்கா(phulka recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு(keerai koottu recipe in tamil)
- பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15749810



கமெண்ட்