பொட்டுக்கடலை சட்னி(pottukadalai chutney recipe in tamil)

Vairam Deepa @deepasamaiyal
பொட்டுக்கடலை சட்னி(pottukadalai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பொட்டுக்கடலை மற்றும் மிளகாய் அல்லது பச்சை மிளகாய் கூட அரைக்கலாம்
- 2
மற்றும் தேங்காய் மற்றும் சிறிதளவு உப்பு மற்றும் கருவப்பிளை சேர்த்து அரைக்கவும்
- 3
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சிறிதளவு சேர்க்கவும் மற்றும் கருவேப்பிலை போட்டு
- 4
அரைத்து வைத்ததில் தால்சியதை சேர்க்கவும்
பிறகு பொட்டுக்கடலை சட்னி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15906193






கமெண்ட்