குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#Wt2
சப்பாத்தி, பூரி, இட்டிலி மற்றும் தோசை யுடன் சாப்பிட இந்த சால்னா மிகவும் சுவையாக இருக்கும்.

#Wt2
சப்பாத்தி, பூரி, இட்டிலி மற்றும் தோசை யுடன் சாப்பிட இந்த சால்னா மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  • 3/4 கிலோ கோழி இறைச்சி
  • 150 கிராம் சின்ன வெங்காயம்
  • 100 கிராம் தக்காளி
  • 1 கைப்பிடிமல்லி இலை
  • 1 கப் தேங்காய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1½ ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1½ ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன்குழம்பு மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  • 2 ஸ்பூன் மல்லி தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • 1½ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1பிரிஞ்சி இலை
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • சிறிதுகருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் தக்காளி, மல்லி இலை போன்றவற்றை நன்கு வதக்கவும்

    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    இதனுடன் சீரகம், மிளகு, சிறிது மஞ்சள் தூள் போன்ற வையும் சேர்த்து நன்கு வதக்கவும்

    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    நன்கு வதங்கியதும் தேங்காய் சேர்த்து சிறிது வதக்கி இறக்கி ஆற விடவும்

    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் பிரிஞ்சி இலை சோம்பு, பச்சை மிளகாய்,

    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிய விட்டு. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    சிக்கன் வதக்கும் பொழுது அரை ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கி பின்பு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்

    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வறுத்து ஆற வைத்த மசாலா பொருளை விழுதாக அரைக்கவும்

    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வேகும் சிக்கனுடன் குழம்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள். தனி மிளகாய் தூள்

    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்

  9. 9

    கரம் மசாலா தூள்,மல்லித் தூள் போன்றவை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்

    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்

  10. 10

    பின்னர் அரைத்த மசாலா தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் மூடி கொதிக்க விடவும்.... இறக்கவும்.

    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்

  11. 11

    மேலே எண்ணெய் பிரிந்து வந்த பிறகு பரிமாறவும் இது மிகுந்த சுவையாக இருக்கும் சாதத்துடனும் சாப்பிடலாம்.

    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
26 ஜனவரி 2022 04:00 அன்று

கமெண்ட் (2)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
29 ஜனவரி 2022 12:16
Thank you.....send ur links
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian Masala சிக்கன் சால்னா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இஞ்சி சட்னி(ginger chutney recipe in tamil)
  2. கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
  3. ட்ரை கலர் சாண்ட்விச்(tricolour sandwich recipe in tamil)
  4. மீன் குழம்பு(fish curry recipe in tamil)
  5. ரவை டோக்லா(rava dhokla recipe in tamil)
  1. சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)
  2. ஆப்பிள் க்றம்பிள் (Apple crumble recipe in tamil)
  3. ட்ரை கலர் சாண்ட்விச்(tricolour sandwich recipe in tamil)
  4. பேல் பூரி(bhel puri recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15914397
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close