குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)

Priscilla Rachel
Priscilla Rachel @cookpad2621

#made1

#made1

மேலும் படிக்க

வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)

Priscilla Rachel
Priscilla Rachel @cookpad2621

#made1

#made1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 3 டீஸ்பூன்நெய்
  • 3 டீஸ்பூன்எண்ணெய்
  • 2 பட்டை
  • 3 அன்னாசிப்பூ
  • 3கிராம்பு
  • இரண்டுபிரியாணி இலை
  • ஒரு கைப்பிடிபுதினா
  • 1கைப்பிடிகொத்தமல்லி
  • பிரியாணி அரிசி (பாஸ்மதி)
  • 2 டேபிள் ஸ்பூன்தயிர்
  • வெங்காயம்
  • தக்காளி
  • இஞ்சி பூண்டு விழுது
  • தேவையான அளவுமிளகாய்த்தூள்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன்கரம் மசாலா
  • ஒரு டேபிள்ஸ்பூன்மஞ்சள்தூள்
  • தேவையானஅளவுஉப்பு
  • அரை எலுமிச்சை
  • 250gm பீன்ஸ்
  • 2 கேரட்
  • 2உருளைக்கிழங்கு
  • பச்சை பட்டாணி
  • மீல்மேக்கர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடுப்பில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு நெய் சேர்த்துக் கொள்ளவும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு வதக்கவும்

  2. 2

    வெங்காயத்தை சேர்க்கவும் அதனுடன் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும் நன்றாக வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி-பூண்டு விழுதை அதனுடன் சேர்த்து கலந்து வதக்கவும்

  3. 3

    தக்காளியை சேர்த்துக் கொள்ளவும் தக்காளியை நன்றாக வதங்கியவுடன் காய்களை அதனுடன் சேர்க்கவும் அந்த எண்ணெயில் சிறிது நேரம் வதக்கவும்

  4. 4

    பின்பு அதில் கரம்மசாலா மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தேவையான அளவை போட்டு வைத்து எண்ணெயில் சிறிது நேரம் வதக்கவும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    அதில் தயிர் எலுமிச்சை பழம் இரண்டையும் சேர்த்து ஒரு டம்ளரில் எடுத்து வைத்துக்கொண்டு அதை சேர்க்கவும். அது காய்களில் நன்றாக உப்பு காரம் ஏறும் வரை 1 நிமிஷம் மூடி வைக்கவும்

  6. 6

    பின் புதினாவை அது சேர்த்து வதக்கவும் தேவையான அளவு தண்ணீரை இப்பொழுது ஊற்ற வேண்டும்

  7. 7

    தண்ணீர் நன்றாக கொதி வரும் நேரத்தில் பத்து நிமிடம் ஊற வைத்துள்ள பிரியாணி அரிசி சேர்த்துக் கொள்ள வேண்டும்

  8. 8

    இப்பொழுது குக்கரை மூடி வைத்து விசில் வந்தவுடன் அடுப்பை சிம் வைத்துவிட்டு 10 நிமிடம் பார்த்து நிறுத்திக்கொள்ளலாம்.

  9. 9

    கேஸ் போனவுடன் தேவை என்றால் நெய் சிறிதளவு மேலே ஊற்றிக் கொண்டு பிரியாணியை கலக்கி பரிமாறலாம் தயிர் பச்சடியுடன்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priscilla Rachel
Priscilla Rachel @cookpad2621
04 பிப்ரவரி 2022 15:05 அன்று

கமெண்ட்

Shilma John
Shilma John @Lovetocook2015
04 பிப்ரவரி 2022 16:10
So yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கொண்டைக்கடலை பிரியாணி(kondaikadalai biryani recipe in tamil)
  2. ரவை ஜீரா பூரி(rava jeera puri recipe in tamil)
  3. ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
  4. ராகி ரவை குழி பணியாரம்(ragi rava paniyaram recipe in tamil)
  5. கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
  1. பாலக் கீரை சப்பாத்தி(palak keerai chapati recipe in tamil)
  2. கொண்டைக்கடலை பிரியாணி(kondaikadalai biryani recipe in tamil)
  3. ரவா இடியாப்பம்(rava idiyappam reipe in tamil)
  4. ரவை ஜீரா பூரி(rava jeera puri recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15945814
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close