குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை கறி(egg curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை கறி(egg curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை கறி(egg curry recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#made3
முட்டை
காலை உணவு

#made3
முட்டை
காலை உணவு

மேலும் படிக்க

முட்டை கறி(egg curry recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#made3
முட்டை
காலை உணவு

#made3
முட்டை
காலை உணவு

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  • 1 பெரியதுவெங்காயம் -
  • 1பச்சை மிளகாய் -
  • 1 பெரியதுதக்காளி -
  • சிறிதளவுகறிவேப்பிலை -
  • ¼ தேக்கரண்டிமஞ்சள் தூள் -
  • ¾ தேக்கரண்டிசோம்பு தூள் -
  • 1 தேக்கரண்டிகறி மசாலா தூள் -
  • ¼ கப்தேங்காய் பால் -
  • தேவையான அளவுஉப்பு -
  • 2 மேஜைக்கரண்டிதேங்காய் எண்ணெய் -
  • ¼ தேக்கரண்டிமிளகு தூள் -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஓர் அகன்ற பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மசாலாக்கள் சேர்க்கவும்.

    முட்டை கறி(egg curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை கறி(egg curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை கறி(egg curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முதலில் மஞ்சள் தூள், சோம்பு தூள், கறி மசாலா தூள் சேர்த்து பின்பு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.இத்துடன் தேங்காய் பால் தண்ணி பால் சேர்த்து கொதிக்க விடவும்.

    முட்டை கறி(egg curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை கறி(egg curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை கறி(egg curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேங்காய் தண்ணி பால் சேர்த்து கொதிக்கும் போது முட்டைகளை ஒவ்வொன்றாக கொத்தி ஊற்றி மூடி வைத்து விடவும்.

    முட்டை கறி(egg curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை கறி(egg curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை கறி(egg curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    முட்டை வெந்ததும் தேங்காய் பால் கட்டி பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் ¼ தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து கலந்து அடுப்பை விட்டு இறக்கி விடவும். சுவையான ஆரோக்கியமான முட்டை கறி தயார்.இதை ஆப்பம் மற்றும் வெள்ளை அடையுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

    முட்டை கறி(egg curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை கறி(egg curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை கறி(egg curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
22 பிப்ரவரி 2022 18:46 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிறுதானிய பொங்கல்(sirudhaniya pongal recipe in tamil)
  2. காலிஃபிளவர் பட்டாணி கலவை சாதம்(peas cauliflower rice recipe in tamil)
  3. மீல் மேக்கர் கிரேவி சிக்கன் கிரேவிஸ்டைல்(vegசாப்பிடுபவர்களுக்கு)(meal maker gravy recipe in tamil)
  4. குதிரைவாலி குஸ்கா(kuthiraivali kushka recipe in tamil)
  5. இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
  1. சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
  2. ஸ்பைசி எக் பிரட் டோஸ்ட்(spicy egg bread toast recipe in tamil)
  3. கருணைக்கிழங்கு மசியல் (yam masiyal recipe in tamil)
  4. துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16006000
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close