சின்ன வெங்காய புளிக்குழம்பு(shallots tamarind gravy recipe in tamil)
Nasira Sulthana @Nasirasulthana
சின்ன வெங்காய புளிக்குழம்பு(shallots tamarind gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் பூண்டு மற்றும் கால் கப் சின்ன வெங்காயத்தை முழுதாக சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.
- 2
பிறகு இதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் மற்றும் வெந்தய சீரகத்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து மசாலாவை வேக விடவும்.
- 3
அதன்பின் புளியை தண்ணீரில் ஊற வைத்து அந்த புளி கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கொதித்த பின் தேங்காய் மற்றும் தக்காளியை நைசாக அரைத்து அந்த விழுதை குழம்பில் சேர்க்கவும்.
- 4
குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.மேலும் 5 நிமிடம் குழம்பு கொதித்து வந்தபின் எண்ணெய் மேலே பிரிந்து வரும். இப்பொழுது நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- இட்லி தோசைக்கு பருப்பு இல்லாத ஹோட்டல் சாம்பார்(no dal sambar recipe in tamil)
- பனீர் வறுவல்(paneer varuval recipe in tamil)
- கிரிஸ்பி ஸ்வீட் கார்ன்(crispy sweet corn recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி(hotel style potato gravy recipe in tamil)
- மாப்பிள்ளை சம்பா அரிசி சாம்பார் சாதம்(mappillai samba sambar sadam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16031041









கமெண்ட்