குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அடை தோசை(adai dosai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அடை தோசை(adai dosai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அடை தோசை(adai dosai recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#queen1
புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம்.

#queen1
புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 250 கிராம் இட்டிலி அரிசி
  • 50 கிராம் பச்சரிசி
  • 100 கிராம் கடலை பருப்பு
  • 75 கிராம் துவரம் பருப்பு
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 7 வரமிளகாய்
  • சிறிதுகருவேப்பிலை
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 10 கிராம் பெருங்காயம்
  • 100 கிராம் உளுந்து
  • 10 பல் தோலுடன் பூண்டு
  • 1 வெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பருப்பு வகைகளை அளந்து எடுத்துக்கொள்ளவும்.

    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதேபோன்று அரிசியையும் அளந்து எடுத்து அதனுடன் வர மிளகாய் சேர்க்கவும்.

    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அளந்து எடுத்த பொருட்கள் அனைத்துடனும் தண்ணீர் சேர்த்து 1½ மணி நேரம் ஊறவிடவும். இதனுடன் வெந்தயம், சீரகம் சேர்க்கவும்.

    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஊறிய பொருட்களை சுத்தம் செய்து கொரகொரப்பாக அரைக்கவும். நிறுத்தும் முன்பு கருவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அரைக்கும் பொழுது பெருங்காயம் சேர்த்து அரைக்கலாம் அல்லது மாவுடன் பெருங்காயப்பொடி சேர்க்கவும்.மாவு தோசை யாக வார்க்கும் முன்பு தோலுடன் இருக்கும் பூண்டினை தட்டி சேர்க்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்...

    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை பதத்திற்கு கலந்து விடவும்.

    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கலந்த பின்பு சிறிது கனமான தோசையாக ஊற்றவும். தோசையின் மேலே வெண்ணை அல்லது நெய் சேர்க்கவும்.

    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இதனை இரண்டு புறமும் சுட்டு எடுத்தால் சுவையான மொறுமொறுப்பான அடை தோசை தயார்..

    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
15 மார்ச் 2022 16:56 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Adai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பாலக் கீரை அடை தோசை
  2. சிறுதானிய அடை(millets adai recipe in tamil)
  3. வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
  4. அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
  5. வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil)
  1. வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
  2. கிச்சிடி(kichdi recipe in tamil)
  3. ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
  4. இனிப்பு ராகி சேமியா(sweet ragi semiya recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16067643
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close