குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வடித்த இனிப்பு சேமியா(sweet semiya recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வடித்த இனிப்பு சேமியா(sweet semiya recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வடித்த இனிப்பு சேமியா(sweet semiya recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen

வடித்த இனிப்பு சேமியா(sweet semiya recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 1 பாக்கெட் அணில் சேமியா
  • 10 பாதாம் ஊறியது
  • 2 காய்ந்த பேரிச்சம்பழம் சுடுதண்ணீரில் ஊற வைக்கவும்
  • 1/4 கப் துருவிய கொப்பரை தேங்காய்
  • 10 முந்திரி
  • 2 மேஜை கரண்டி நெய்
  • 1 துண்டு பட்டை
  • 1 தேக்கரண்டி கசகசா
  • தேவையானஅளவு சர்க்கரை
  • தேவையானஅளவு பால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் இதில் அதில் சேமியாவை சேர்த்து 50% வேக விட்டு வடித்து கொள்ளவும் இதனை பரவலாக ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    முந்திரி பாதாம் காய்ந்த பேரீச்சம் பழம் இவற்றை நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    கசகசாவில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். கூடவே கொப்பரைத் தேங்காயை வறுத்துக்கொள்ளவும்.

  4. 4

    சேமியா சேர்த்த பாத்திரத்தின் மேல் தேவையான அளவு பால் ஊற்றிக் கொள்ளவும். கூடவே இனிப்புக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும்.

  5. 5

    ஒரு கடாயில் நெய் சேர்த்து இதில் பட்டை சேர்த்து தாளிக்கவும் கூடவே நறுக்கிய நட்ஸ் வகைகளை சேர்த்து பொன்னிறமாக வதக்கி சேமியாவின் மேல் பரவலாக சேர்க்கவும். அதன்மேல் கசகசாவை தூவி கொப்பரைத் தேங்காயை நன்றாக தூங்கவும்.

  6. 6

    நல்ல ஆரோக்கியமான இந்த இனிப்பு சேமியா உடம்பிற்கு சத்தான தாகும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
25 மார்ச் 2022 08:22 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இனிப்பு வகைகள் சேமியா உப்புமா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கல்யாண வீட்டு கம கம சாம்பார் தூள்(sambar powder recipe in tamil)
  2. தக்காளி சாதம்(tomato biryani recipe in tamil)
  3. 'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
  4. சிக்கன் மஞ்சூரியன்(chicken manchurian recipe in tamil)
  5. கோதுமை&சிறுபருப்புபொடிசப்பாத்தி(podi chapati recipe in tamil)
  1. சிக்கன் மஞ்சூரியன்(chicken manchurian recipe in tamil)
  2. பிஷ் டிக்கா(fish tikka recipe in tamil)
  3. சின்னவெங்காயஊறுகாய்(shallots pickle recipe in tamil)
  4. * கிரீன் கொய்யா ஊறுகாய்*(green goa pickle recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16094369
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close