தக்காளி சாதம்(tomato biryani recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து வதக்கி பிறகு மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். பின் குழப்புற பாக அரைத்த தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- 2
இதில் கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு தண்ணீர் சேர்த்து கொதி வந்த பின் அரை மணி நேரம் ஊறவைத்த அரிசியை வடித்து குக்கரில் சேர்க்கவும். உப்பு சரிபார்த்து மீதமுள்ள கொத்தமல்லி இலைகளை தூவி மூடி போட்டு ஒரு விசில் வந்தபின் சிறு தீயில் 5 நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.
- 3
மிகவும் சுலபமான இந்த தக்காளி சாதம் சீக்கிரமாக செய்து விடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தக்காளி பாத்
#variety #tomatoriceசட்டுனு செய்யக்கூடிய இந்த தக்காளி சாதம் லஞ்ச் பாக்ஸ் மற்றும் வெளியூர் செல்லும் நேரத்தில் பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
-
-
தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)
#ed1 இந்த முறை தக்காளி சாதத்தில் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்காமல் நான் செய்தேன்.குக்கரில் தண்ணீர் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் போலவே சுவை இருந்தது. தேவை என்றால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் தேவைப்படாது. Meena Ramesh -
தக்காளி பிரியாணி(TOMATO BIRYANI RECIPE IN TAMIL)
#ed1 காய்கறி எதுவும் இல்லை என்றாலும் அனைவரின் வீட்டிலும் கண்டிப்பாக வெங்காயம் தக்காளி மட்டும் எப்பொழுதும் இருக்கும் அதை வைத்து நம்ம சுலபமாக தக்காளி பிரியாணி செய்து விடலாம். தக்காளி பிரியாணி மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சுவையான பிரியாணி.T.Sudha
-
-
-
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
-
-
-
-
-
-
-
தக்காளி சாதம்...... (Tomato Recipe in Tamil)
Ashmiskitchen......ஷபானா அஸ்மி.....# வெங்காயம் ரெசிப்பீஸ்...... Ashmi S Kitchen -
-
-
-
சோயா தக்காளி பிரியாணி (Soya thakkaali biryani recipe in tamil)
சோயா சத்து நிறைந்தது. உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.புரோட்டின் நிரந்த உணவு.#அறுசுவை4 Sundari Mani -
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
தக்காளி சாதம் /Tomato Rice
#Nutrient2தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் உள்ளது .அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.ஆகவே நான் இன்று தக்காளி சாதம் செய்தேன் .😋😋 Shyamala Senthil -
-
-
More Recipes
கமெண்ட்