கட்லெட்(cutlet recipe in tamil)

#pot #உருளைகிழங்கு
காய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய்
கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம்

சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமைக்கும் இடத்ததின் அருகில் வைக்க
- 2
செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமைக்கும் இடத்ததின் அருகில் வைக்க
- 3
பிரஷர் குக்கரில் வேகவத்த பெரிய உருளையை தோலுரித்து, துருவியால் துருவுக.
மிதமான நெருப்பின் மேல் வாணலி வைத்து சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளிக்க. மஞ்சள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்க. வெங்காயம் சேர்த்து வதக்க-2-3 நிமிடங்கள்.. மிளகாய் பொடி
மஞ்சள் பொடி, பூண்டு, குடை மிளகாய் பட்டாணி, கேரட் சேர்த்து வதக்க-2-3 நிமிடங்கள்; காலிஃப்ளவர் உருளை சேர்த்து வதக்க-2-3 நிமிடங்கள். மசாலா பொடி சேர்த்து கிளறி வாணலியை குலுக்குக. நெருப்பை குறைக்க. உப்பு சேர்த்து குலுக்குக. 2-3 நிமிடங்கள் கழி - 4
ஒரு பெரிய கிண்ணத்தில் மேலே தயார் செய்த எல்லா காய்கறிகளையும், கார்ன் ஸ்டார்ச், கடலை மாவு சேர்த்து கையால் நன்றாக பிசைக. 1 மேஜைகரண்டி எண்ணை சேர்த்து பிசைக. ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு உருண்டைகள் செய்க
ஒரு கிண்ணத்தில் என்ரிச்ட் கோதுமை மாவு அல்லது மைதா மாவு கூட நீர் சேர்த்து பேஸ்ட் செய்க. உருண்டைகளை ஒவ்வொன்றாக
பேஸ்டீல் தோய்த்து கோட் செய்க. பின் பிரட் பிரட் க்ரம்பசில்
உருட்டுக.,உள்ளங்கையில் சிறிது எண்ணை தடவி தட்டி கொள்ளுங்கள். எண்ணையில் பொறிக்க. - 5
மிதத்திர்க்கும் ஒரு படி குறைவான தீயில் ஒரு வாணலியில் எண்ணை எடுத்து சூடு செய்க. சூடான எண்ணையில் கட்லெட்களை ஒவ்வொன்றாக சேர்க்க. ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடுக. ஜல்லிக்கரண்டியால் சிறிது அழுத்துக. இரண்டு பக்கமும் சிவக்குமாறு பொறிக்க. ஒரு கட்லெட்டை பிய்த்துப் பார்த்தால் வெந்து விட்டதா இல்லையா என்று தெரியும். அதற்க்கேற்றவாறு பொறித்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டின் மேல் பேப்பர் டவல் போட்டு அதன் மேல் பொறித்த கட்லெட்களை போடுங்கள். சுவையான கட்லெட்கள் தயார். ருசித்துப் பார்த்து கேட்சப் கூட பரிமாறுக
Keywords
Similar Recipes
More Recipes
- எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
- உருளைக்கிழங்கு பட்டாணி பால் கறி(peas potato curry recipe in tamil)
- வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
- முஹப்பத் கா சர்பத்(mohabbat ka sharbat recipe in tamil)
- மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(

கமெண்ட் (3)