குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#pot

#pot

மேலும் படிக்க

ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#pot

#pot

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
  • 4உருளை்கிழங்குகள
  • 1 வெங்காயம்
  • 1பச்சை மிளகாய்
  • 1டீஸ்பூன் இஞ்சி துருவல்
  • கறிவேப்பிலை
  • மல்லி இலை
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
  • தேவையான அளவுஉப்பு
  • 2கப் கோதுமை மாவு
  • 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    உருளைக் கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி வைக்கவும்.

    ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெந்த உருளைக் கிழங்கை நன்கு மசித்து, அத்துடன் நறுக்கிய வெங்காயம், மல்லி,கறிவேப்பிலை,இஞ்சி,உப்பு, மசாலா பொருட்கள் எல்லாம் சேர்த்து நன்கு பிசையவும்.

    ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் கோதுமை மாவு, தண்ணீர், உப்பு,எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து மாவு பிசைந்து தயாராக வைத்து விடவும்.

  4. 4

    பின்னர் சப்பாத்தி மாவை கொஞ்சம் பெரிய உருண்டையாக எடுத்து, பரத்தி உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து மூடி பராத்தாவை கொஞ்சம் மெலிதாக தேய்க்கவும்.

    ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதன் பின் தோசை தவாவை சூடு செய்து தயாராக உள்ள ஆலு பராத்தாவை இருபுறமும் திருப்பி போட்டு நெய் தடவி சுட்டி எடுக்கவும்.

    ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது மிகவும் சுவையான, மிருதுவான ஆலு பராத்தா சுவைக்கத்தயார்.

    ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இத்துடன் கொத்சு அல்லது கிரேவி, தயிர் பச்சிடி போன்ற ஏதாவது வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Renukabala
Renukabala @renubala123
06 ஏப்ரல் 2022 17:57 அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (5)

Ketki Dave
Ketki Dave @ketki_10
08 ஏப்ரல் 2022 16:20
WOW
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உருளைக்கிழங்கு Parotta

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
  2. வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு பட்டாணி பால் கறி(peas potato curry recipe in tamil)
  4. மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(
  5. முஹப்பத் கா சர்பத்(mohabbat ka sharbat recipe in tamil)
  1. கேரளா ஸ்டைல் ஃபிஷ் கறி(kerala fish curry recipe in tamil)
  2. மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(
  3. முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
  4. எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16131438
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close