குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை மசாலா (Egg masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை மசாலா (Egg masala recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#pot #egg
மிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம்.

#pot #egg
மிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  • 1 வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • 5 பல் பூண்டு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • சிறிதுகருவேப்பிலை
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 4 முட்டை
  • 2 ஸ்பூன் மல்லி தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  • தேவையான அளவுஉப்பு
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முட்டையை 10 நிமிடம் வேக விடவும். பின்னர் தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம் பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கவும்

    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் சிறிது உப்பு, மஞ்சள், மிளகாய்த்தூள் சேர்த்து மிதமான தீயில் வறுத்து அதில் முட்டையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்

    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதே கடாயில் எண்ணெய் விட்டு அதில் சீரகம் கருவேப்பிலை பூண்டு ஆகியவற்றை வதக்கவும்

    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெங்காயம் வதங்கிய பின்பு மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் போன்றவை சேர்த்து நன்கு வதக்கி.... பின்னர் தக்காளியை விழுதாக அரைத்து சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்

    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி பச்சை வாசனை இல்லாமல், கிரேவியாக சுண்டி வரும் பொழுது, முட்டையை சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கினால் சுவையான முட்டை மசாலா தயார்

    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முட்டை மசாலா (Egg masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
06 ஏப்ரல் 2022 18:15 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for egg
  2. 6th for masala

Keywords

Egg Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
  2. வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு பட்டாணி பால் கறி(peas potato curry recipe in tamil)
  4. மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(
  5. முஹப்பத் கா சர்பத்(mohabbat ka sharbat recipe in tamil)
  1. மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(
  2. ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil)
  3. எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
  4. கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16131534
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close