குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் கடாய்(veg kadai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் கடாய்(veg kadai recipe in tamil)

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

வெஜ் கடாய்(veg kadai recipe in tamil)

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 1 காரட்
  • 100 கிராம் பீன்ஸ்
  • 2உருளைக்கிழங்கு
  • 1/2 குடமிளகாய்
  • 1 வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1 மிளகாய் வற்றல்
  • 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 தக்காளி நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா பொடி
  • 2 டேபிள் ஸ்பூன் ப்ரஸ் கிரீம்
  • 1கைப்பிடி கொத்தமல்லி இலை
  • மசாலா பொடிக்கு தேவையான பொருட்கள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 1 மிளகாய்வற்றல்
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை சதுர வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் மசாலாவிற்கு தேவையான பொருட்களை மிதமான சூட்டில் வறுத்து கரமொரவென பொடியாக்கி வைக்கவும்

    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மேலும் ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பின் காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.

    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதனுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வதக்கி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்

    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதன் பின் குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்பு ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் மற்றும் மிளகாய்வற்றல் சேர்க்கவும்.

    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இதனுடன் இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்

    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    வதக்கி வைத்த காய்கறிகள், பொடித்த மசாலாப்பொடி சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்

    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பின்பு கரம்மசாலாத்தூள், ப்ரஸ் கிரீம், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.

    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
24 ஏப்ரல் 2022 18:14 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி கடாய்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஜெல்லி ரோஸ் மில்க் ஷேக்(jelly rosemilk shake recipe in tamil)
  2. கத்தரிக்காய் சட்னி(brinjal chutney recipe in tamil)
  3. நுரை ஈரல் கிரேவி(lungs gravy recipe in tamil)
  4. வாழைப்பழ மில்க் ஷேக்(banana milkshake recipe in tamil)
  5. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  1. ஜெல்லி ரோஸ் மில்க் ஷேக்(jelly rosemilk shake recipe in tamil)
  2. பனீர் பட்டர் மசாலா(paner butter masala recipe in tamil)
  3. கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
  4. ரசம் பொடி(rasam powder recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16185854
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close