குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

சூடான தோசையுடன் சாப்பிட பூண்டு வெங்காய சட்னி சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம்

சூடான தோசையுடன் சாப்பிட பூண்டு வெங்காய சட்னி சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
3பேர்
  • 15 பற்கள்பூண்டு
  • 100 கிராம்சின்ன வெங்காயம்
  • தேவைக்கேற்பவத்தல் காரம்
  • சிறிதளவுபுளி
  • தேவைக்கேற்பஉப்பு
  • 50 மில்லிநல்லெண்ணெய்
  • சிறிதளவுகடுகு உளுந்து கருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    பூண்டு வெங்காயம் உரித்து தயாராக வைக்கவும்

    பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சிவக்க வறுக்கவும்

    பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தலை மட்டும் தனியே வறுக்கவும் பின்னர் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் புளி உப்பு அனைத்தும் சேர்த்து நன்கு வதக்கவும்

    பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வதக்கிய அனைத்தையும் நன்கு ஆற விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைக்கவும் கடுகு கருவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்த்துக் கொள்ளவும்

    பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது அருமையான பூண்டு வெங்காய சட்னி தோசையுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த சட்னியை சேர்த்து கொடுக்கலாம்

    பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Banumathi K
Banumathi K @banubalaji
25 மே 2022 15:14 அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
21 ஆகஸ்ட் 2022 01:40
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பூண்டு வெங்காயம் சட்னி Pundu Chutny

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஏலக்காய் டீ பொடி(cardamom tea powder recipe in tamil)
  2. மிளகுத்தூள்(pepper powder)
  3. சொள சொள பொரியல்(chowchow poriyal recipe in tamil)
  4. மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
  5. மீன் பொரியல்(fish fry recipe in tamil)
  1. இடியாப்பம்(idiyappam recipe in tamil)
  2. மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
  3. மீன் பொரியல்(fish fry recipe in tamil)
  4. கறிவேப்பிலை இட்லி பொடி (Curry leaves idli podi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16257122
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close