மீன் பொரியல்(fish fry recipe in tamil)

மிக சுலபமான முறையில் மீன் பொரியல் செய்வது மிகவும் எளிது எந்த வகை மீன் என்றாலும் இதே மசாலா கலவையில் செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்
மீன் பொரியல்(fish fry recipe in tamil)
மிக சுலபமான முறையில் மீன் பொரியல் செய்வது மிகவும் எளிது எந்த வகை மீன் என்றாலும் இதே மசாலா கலவையில் செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும் மிக்ஸி ஜாரில் சிறிதளவு வறுத்த சோம்பு சேர்க்கவும் சோம்பு மட்டும் முதலில் பொடி செய்து பின்னர் உரித்த பூண்டை அதில் சேர்க்கவும்
- 2
சோம்பு பொடி யுடன் பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு அகலமான பாத்திரத்தில் மீன் துண்டுகளை தண்ணீரை வடித்து அதில் மஞ்சள் பொடி சேர்க்கவும் அடுத்து குழம்பு மசாலா பொடி மிளகாய்த் தூள் உப்பு சோம்பு பூண்டு கலவை அனைத்தும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்
- 4
இந்த மசாலா கலவையில் மீன் துண்டுகளை நன்கு அப்ளை செய்து அரை மணி நேரம் உலர விடவும்
- 5
ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி நன்கு சூடானதும் மீன் துண்டுகளை 5 அல்லது 6 துண்டுகள் சேர்த்து மிதமான தீயில் இருபுறமும் சிவக்க வேக விட்டு பொரித்தெடுக்கவும்
- 6
இப்பொழுது மிகவும் ருசியான மீன் பொரியல் தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்