குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
எள்ளு பொடி(sesame powder recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
எள்ளு பொடி(sesame powder recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

எள்ளு பொடி(sesame powder recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#birthday4
சுவை, சத்து மணம் மிகுந்தது. சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். அம்மா எள்ளு பொடி செய்து, எள்ளோரை செய்து வெங்கடாசலாபதிக்கு அம்சை செய்வார்கள் இது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • பொடி செய்ய
  • ½ கப் எள்
  • 1 மேஜைகரண்டி தோலுரித்த முழு உளுந்து
  • 1 மேஜைகரண்டி கடலை பருப்பு
  • 1 மேஜைகரண்டி தனியா
  • ½ தேக்கரண்டி சீரகம்
  • ½ தேக்கரண்டி வெந்தயம்
  • ½ தேக்கரண்டி மிளகு
  • ½ தேக்கரண்டி பெருங்காயம்
  • 5கார சிகப்பு மிளகாய்
  • 1 மேஜைகரண்டி தேங்காய் கொப்பரை துருவல்
  • தேவையானஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்

    எள்ளு பொடி(sesame powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    எள்ளு பொடி(sesame powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    எள்ளு பொடி(sesame powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கில்லேட்டில் எள் வறுக்க. பட பட என்று வெடித்த பின், அடுப்பை அணைத்து ஒரு கிண்ணத்தில் போடுக, மிதமான நெருப்பின் மேல் ஸ்கில்லேட்டில் சீரகம், வெந்தயம். உளுந்து, தனியா. மிளகாய், மிளகு, பெருங்காயம் சேர்த்து வறுக்க. உளுந்து சிறிது சிவந்ததும் அடுப்பை அணைக்க.

    எள்ளு பொடி(sesame powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    எள்ளு பொடி(sesame powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    எள்ளு பொடி(sesame powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வறுத்த பொருட்களை தட்டில் போட்டு ஆறவைக்க. கொப்பரை தேங்காய் முத்தின தேங்காய். உள்ளே தண்ணீர் இருக்காது. துருவுக. தேங்காயை தனியே வருத்துக்கொள்ளுங்கள்.

    எள்ளு பொடி(sesame powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எள்ளு பொடி(sesame powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எள்ளு பொடி(sesame powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    முதலில் மிளகாயை மிக்ஸியில் பொடிசெய்க, பின் மீதி வறுத்த பொருட்களை மிக்ஸியில் பொடிசெய்க. எல்லவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள், உப்பு சேர்க்க. பறிமாறும் பாத்திரத்தில் மாற்றுக. எள்ளு பொடி தயார். ருசிக்க.

    சாதம், நல்லெண்ணைய் கூட சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசி

    எள்ளு பொடி(sesame powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    எள்ளு பொடி(sesame powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    எள்ளு பொடி(sesame powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
25 மே 2022 19:18 அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Swaminathan
Swaminathan @Swami_180828
26 மே 2022 01:59
Nice dear 👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 9th for sesam

Keywords

Sesam தூள்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil)
  2. ஏலக்காய் டீ பொடி(cardamom tea powder recipe in tamil)
  3. மிளகுத்தூள்(pepper powder)
  4. சொள சொள பொரியல்(chowchow poriyal recipe in tamil)
  5. மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
  1. மிளகுத்தூள்(pepper powder)
  2. டபுள் சீஸ் தோசை(double cheese dosa recipe in tamil)
  3. வடு மாங்காய் ஊர்காய்(vadumangai oorukai recipe in tamil)
  4. பாவ்(pav recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16257481
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close