தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
Nousheen @Nousheenji
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் மிளகு சீரகம் பூண்டு 4 கறிவேப்பிலை தக்காளி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து இதில் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் தாளிக்கவும். பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி தண்ணீர் மற்றும் உப்பு கூடவே ரசப்பொடி சேர்த்து மிதமான தீயில் நுரைத்து வரும் வரை கொதிக்க வைக்கவும்
- 3
ஓரங்கள் நுரை கட்டியவுடன் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16267071



கமெண்ட்