பனங்கற்கண்டு இளநீர் பாயசம் (Palm sugar candy tender cocount kheer recipe in tamil)

பனங்கற்கண்டு இளநீர் பாயசம் (Palm sugar candy tender cocount kheer recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் பால் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 2
இளநித்தேங்காயில் இருந்து இளநித்தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வடிக்கவும்.
- 3
இளநீர் வழுக்கை தேங்காய், இளநீர் தேங்காய் தண்ணீர் இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 4
பாயசம் செய்ய மேலே கொடுத்துள்ள பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 5
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து பசும் பாலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 6
அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலந்து விட்டு,பாதி ஆகும் வரை கலந்து விடவும்.
- 7
பின்னர் இறக்கி வைத்து நன்கு ஆறவிடவும். அதன் பின் தேங்காய் பால்,இளநீர் வழுக்கை சேர்த்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
- 8
பின்னர் ஏலக்காய் தூள், வழுக்கை பொடியாக நறுக்கி வைத்துள்ளதை சேர்த்து கலந்து விடவும்.
- 9
கடைசியாக எல்லாம் சேர்த்து நன்கு கலந்து எடுத்தால் சுவையான பனங்கற்கண்டு இளநீர் பாயசம் தயார்.
- 10
தயாரான பாயசத்தை எடுத்து ஒரு பௌலில் சேர்ககவும்.
- 11
இப்போது மிகவும் சத்தான,சுவையான பனங்கற்கண்டு இளநீர் பாயசம் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
இளநீர் பாயாசம் (Ilaneer payasam recipe in tamil)
#skvdiwaliமனிதனுக்கு வெயில் நேரத்தில் முக்கியமான உணவாக இருப்பது இளநீர்.அதை இந்த தீபாவளிக்கு இனிப்பான பாயாசம் செய்யலாமா? Abinaya -
இளநீர் பானம் (Elaneer paanam recipe in tamil)
#coconutகுடிக்க குடிக்க திகட்டாத புத்துணர்ச்சி பானம் இது. Asma Parveen -
குளிர்ந்த இளநீர் கீர்
ஹல்த்தி மற்றும் குளிர்ந்த பானம்#cookwithfriends#welcomedrinks#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
Tender surputh drinks
#cookwithfriends#deepskarthik#welcomedrinks இளநீர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியான பானம். இளநீருடன் நன்னாரி சர்பத் சேர்த்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் உடம்பிற்கு மிகவும் நல்லது. சப்ஜா விதை சேர்ப்பதனால் உடலின் எடை குறையவும் வாய்ப்புண்டு. A Muthu Kangai -
பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)
#nutrient3#goldenapron3பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக்குகிறது .பீட்ரூட்டில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேகவைத்து கீர் ஆகவோ செய்து பருகலாம் . Shyamala Senthil -
-
பலாப்பழ கீர் (Palaapazha kheer Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #bookபலாப் பழத்தில் வைட்டமின் எ,வைட்டமின் சி அதிகமாக உள்ளது.வேற பழங்களை விடவும் வைட்டமின் பி ஆனது இதில் அதிகமாக உள்ளது.பலாப் பழதை இப்படி கீர் செய்து கொடுத்தால் எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
தேங்காய் பால்
#immunityதேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது இதில் உள்ள லாரிக் அமிலம் மோனோ லாரிக்காக மாறி இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது இதை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு செய்தால் இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வீணாகி விடும் அதனால் தேங்காய் ஐ துருவி அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு தூள் மற்றும் இடித்த ஏலக்காய் சேர்த்து அப்படியே பருகுவதால் இதில் உள்ள சத்துக்கள் முழுவதும் நமது உடலில் சேரும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
*நுங்கு, இளநீர், ஜூஸ்*
நுங்கில், வைட்டமின் பி, சி, இரும்புச் சத்து, கால்ஷியம், புரதச் சத்து, அதிகம் உள்ளது. கோட்டைக்கு மிகவும் ஏற்றது. Jegadhambal N -
-
இளநீர், கிராம்பு சேர்த்த சத்தான தேங்காய் பால்
#combo #combo3ஆப்பம் இடியாப்பத்தின் தோழி தேங்காய் பால் Sai's அறிவோம் வாருங்கள் -
-
More Recipes
கமெண்ட் (8)