குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#birthday4 #week4

#birthday4 #week4

மேலும் படிக்க

நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#birthday4 #week4

#birthday4 #week4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  • 250 கிராம் நெல்லிக்காய்
  • 1/2 ஸ்பூன் ஓமம்
  • 1/2 ஸ்பூன் கருப்பு எள்ளு
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 3 ஸ்பூன் கடுகு
  • 3 ஸ்பூன் உப்பு
  • 2 ஸ்பூன் கருப்பு உப்பு
  • 5 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் மாங்காய் தூள்
  • 1 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1துண்டு வெல்லம்
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • 200 ml நல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நெல்லிக்காயைப் சேர்த்து கொதிக்க வைக்கவும் ஐந்து நிமிடத்திற்கு கொதிக்க வைக்கவும். பிறகு ஆற வைத்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு கடாயில் கருப்பு எள்ளு, ஓமம் லேசாக வறுக்க வேண்டும். அடுத்தது கடுகு வறுக்க வேண்டும். அடுத்தது உப்பு சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்தது சீரகம், சோம்பு,வெந்தயம், மிளகு வறுத்து வைக்கவும் எல்லாம் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பிறகு இதை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பவுடர் செய்யவும்.

    நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்தது அரைச்ச பவுடர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மாங்காய் தூள், உப்பு, கருப்பு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுத்தது ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, நெல்லிக்காய் சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்கவும் பிறகு பவுடர், வெல்லம் சேர்த்து நன்கு கலந்து ஆறவைத்து கண்ணாடி ஜாரில் போட்டு ஃப்ரிட்ஜில் இரண்டு மாதம் வரை ஊறுகாய் வைத்து சாப்பிடலாம்.

    நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நெல்லிக்காய் ஊறுகாய் தயார்.

    நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Anus Cooking
Anus Cooking @cook_28240002
30 மே 2022 15:08 அன்று
coimbatore

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
28 ஜூலை 2022 19:15
@cook_28240002 Tempting
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for நெல்லிக்காய்

Keywords

நெல்லிக்காய் ஊறுகாய்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கருப்பு எள் இட்லி பொடி (black sesame idly podi recipe in Tamil)
  2. பூண்டு இட்லி பொடி(poondu idli powder recipe in tamil)
  3. கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in tamil)
  4. சௌசௌ மோர்க்குழம்பு(chow chow mor kulambu recipe in tamil)
  5. பாவக்காய் பருப்பு பொடி(pavakkai paruppu podi recipe in tamil)
  1. தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)
  2. கருப்பு எள் இட்லி பொடி (black sesame idly podi recipe in Tamil)
  3. வேப்பிலகட்டி, அல்லது நார்த்தை இலை பொடி(narthai ilai podi recipe in tamil)
  4. கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16268915
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close