வேப்பிலகட்டி, அல்லது நார்த்தை இலை பொடி(narthai ilai podi recipe in tamil)

#birthday 4 வேப்பிலை கட்டி -
நார்த்தை இலை, கருவேப்பிலை, எலுமிச்சை இலை சேர்த்து செய்யும் பொடி... எங்கள் வீட்டில் நான் எப்போதும் செய்ய கூடிய ருசியான வேப்பிலை கட்டியின் செய்முறை..
வேப்பிலகட்டி, அல்லது நார்த்தை இலை பொடி(narthai ilai podi recipe in tamil)
#birthday 4 வேப்பிலை கட்டி -
நார்த்தை இலை, கருவேப்பிலை, எலுமிச்சை இலை சேர்த்து செய்யும் பொடி... எங்கள் வீட்டில் நான் எப்போதும் செய்ய கூடிய ருசியான வேப்பிலை கட்டியின் செய்முறை..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நார்த்தை இலை, கருவேப்பிலையை நன்றாக கழுகி தண்ணி இல்லாமல் காயவைத்து எடுத்துக்கவும். நார்த்தை இலையின் நரம் புகளை எடுத்து விட்டு சிறுதாக கட் செய்துக்கவும்.
- 2
ஒரு மிக்ஸிஜாரில் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம், புளி சேர்த்து ஒரு ஓட்டு ஓட விட்டு நார்த்தை இலை, கருவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும், தண்ணி விட கூடாது
- 3
ரொம்ப நைசாக இல்லாமல் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக்கவும்.
- 4
சுலபமாக செய்ய கூடிய அருமையான சத்தான ஆரோஞாமான நார்த்தை இலை பொடி தயார்... அஜீர்ணத்துக்கு இது ரொம்ப நல்லது... தயிர் சாதத்துடன் தொட்டு சாப்பிட ஏற்றது.. நார்த்தை இலை கிடைக்க வில்லை என்றால் எலுமிச்சை இலை, கருவேப்பிலை சேர்த்தும் செய்யலாம்..இந்த ஒன்னு இருந்தாலே போதும் ஊர்காய் தேவை இல்லை...ஒரு வருஷம் ஆனாலும் கெட்டு போகாது...நார்த்தை இலை பொடியை வேப்பிலை கட்டி என்று சொல்வார்கள்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாவக்காய் பருப்பு பொடி(pavakkai paruppu podi recipe in tamil)
#birthday4 - பருப்பு பொடிபெரும்பாலானவர்கள் பாவக்காய் கசப்ப்பாக இருக்கிறதினால் சாப்பிட மறுத்து விடுவார்கள் ஆனால் பாவக்காயின் மருத்துவ குணம் நம் உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்தது, சாப்பாட்டில் சேர்த்து கொள்வது அவச் யமானதும் ..அதின் கசப்பு தன்மை தெரியாமல் பருப்பு பொடியாக செய்து தினம் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வரலாம் ....எங்க வீட்டில் நான் செய்யும் பாவக்காய் பருப்பு பொடி... Nalini Shankar -
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil)
#powder கருவேப்பிலை பொடி வயிற்றுக்கும் உடம்பிற்கும் மிகவும் நல்ல ஒரு பொடி. இதனை சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட வேண்டும்.பொதுவாக பருப்பு பொடி தான் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்/ செய்வார்கள். அனால் இதுவும் நல்ல சுவையுடனும், மணத்துடனும் இருக்கும். தலை முடிக்கு கருவேப்பிலை மிகவும் நல்லது. இது நரை முடி வராமல் இருக்க ஏற்றது. மேலும் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. கர்ப்பப்பை தொடர்பான எல்லா கோளாறுகளுக்கும் இது உகந்த மருந்து. அதனாலே தான் என்னவோ, இதற்கு கரு+வேப்பிலை = கருவேப்பிலை என்று பெயர் இருக்கிறது. Thulasi -
கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி
#Flavourful குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதில் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும் சத்யாகுமார் -
ரச பொடி(rasam powder recipe in tamil)
இந்த ரசப்பொடி சேர்த்து ரசம் செய்யும் போது ஹோட்டலில் சாப்பிடும் ரசத்திற்கான சுவை கிடைக்கும்.செய்முறையும் மிகவும் ஈசி. Ananthi @ Crazy Cookie -
கருவேப்பிலை இட்லி பொடி
#Flavourful கருவேப்பிலை உளுந்து கருப்பு எள்ளு இதை பயன்படுத்தி சூப்பரான கருவேப்பிலை பொடி மிகவும் சத்தான இட்லி பொடி Cookingf4 u subarna -
தேங்காய் துவயல் பொடி (Thenkaai thuvaiyal podi recipe in tamil)
# home ... வீட்டு முறையில் தயாரித்த சுவையான தேங்காய் மிளகாய் பொடி.... Nalini Shankar -
அப்பகோவை இலை சட்னி (Appakovai ilai chutney recipe in tamil)
#arusuvai 4அப்பகோவை கொடியாக வளரும்.இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி போன்ற நிறைய சத்துக்கள் உள்ளது.சளி, இருமல், மற்றும் வயிறு, குடல் சார்ந்த கோளாறுகளை சரி செய்யும். முக்கியமாக கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு சளி, இருமல் வந்தால் இந்த இலை சாறு எடுத்து தேன் கலந்து கொடுப்பார்கள். Renukabala -
பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.#Birthday1 Renukabala -
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
மல்லி இலை துவையல்(malli ilai thuvaiyal recipe in tamil)
மல்லி இலை துவையல் செய்வது மிக சுலபம் மிகவும் ஆரோக்கிய மான உணவுகளில் இது முதல் இடம் என்று சொல்லாம் Banumathi K -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
எங்கள் வீட்டில் தினமும் ஸ்னாக்ஸ் உண்ணும் பழக்கம் உண்டு.இன்று பஜ்ஜி செய்ய காய்,முட்டை இல்லை.அதனால் தோட்டத்தில் இருந்து கற்பூரவல்லி இலை எடுத்து பஜ்ஜி பண்ணிட்டேன்.இந்த Lockdownக்கு உடம்புக்கு ஏற்றது.#Locdown#Book KalaiSelvi G -
துத்தி இலை சாறு(thutthi ilai saaru recipe in tamil)
துத்தி இலை நாட்டு வைத்தியத்திற்கு பயன்படுகிறது. Ananyaji -
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி(karpooravalli ilai bajji recipe in tamil)
#kk சளி, இருமல் இருந்தால் கற்பூரவல்லி இலை சாப்பிட சரியாகும். அவ்விலையை வைத்து குளிருக்கு இதமாக பஜ்ஜி செய்தேன்.பஜ்ஜி இலை ஷேப்பில் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar -
ரசப் பொடி ரசம்(rasam recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட ரசப் பொடி வைத்து ரசம் செய்யும் முறையை கொடுத்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
மல்டி பர்ப்பஸ் பிளேவர் பொடி(Flavour podi recipe in tamil)
#powderஇந்த மல்டி பர்பஸ் பொடி பிஸிபேளாபாத் புளியோதரை டிபன் சாம்பார் கத்தரிக்காய் கொத்சு ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம் இந்த பொடி எங்கள் வீட்டில் எப்பொழுதும் தயாராக இருக்கும் மேலும் கூட்டு பொரியல் போன்றவற்றில் சிறிதளவு சேர்த்து வதக்கினால் நல்ல ஒரு பிளேவருடன் ருசியாகவும் இருக்கும். Santhi Chowthri -
உசிலி பொடி(Usili podi recipe in tamil)
#powder உசிலி வந்து எனக்கு ரொம்ப பிடிக்கும் எல்லாவிதமான காயிலும் செய்வார்கள் அதற்கு பருப்பு ஊறவைத்து அரைத்து செய்ய நிறைய நேரம் ஆகும் இந்த பொடி சீக்கிரம் சுவையாக செய்து விடலாம் Chitra Kumar -
ஆந்திர பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
#ap... ஆந்திராவில் சாதத்துடன் பருப்பொடி, நெய் கலந்து சாப்பிடுவது வழக்கம்... அதேபோல் அங்கே சாப்பாடும் காரமானதாக இருக்கும்... காரசாரமான ஆந்திர பருப்புப்பொடி செய்முறை... Nalini Shankar -
சுண்ட வத்தல் தோசை மற்றும் கறிவேப்பிலை முந்திரி சட்னி (Sunda vaththal dosai recipe in tamil)
#arusuvai6 எளிதாக செய்ய கூடிய சத்தான உணவு. ஜீரணத் தன்மைக்கு சுண்ட வத்தல் தோசை மிகவும் நல்லது. தலை முடி வளர கருவேப்பிலை முந்திரி சட்னி சிறந்தது. hema rajarathinam -
புதினா,கொத்தமல்லி இலை,எலுமிச்சை தண்ணீர் (Puthina,elumichai thanneer recipe in tamil)
#arusuvai4 இது பானிபூரி கடைகளில் கொடுப்பார்கள். நான் வீட்டில் பானிபூரி செய்து புதினா எலுமிச்சை தண்ணீரும் செய்தேன். கடைகளில் கொடுப்பது போன்றே சுவையாக இருந்தது. Manju Jaiganesh -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
#Everyday 4..மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவல்லி இலை வைத்து செய்த சுவை மிக்க பஜ்ஜி... Nalini Shankar -
-
மணத்தக்காளி வத்தல் பொடி (Mnathakkali vathal podi recipe in tamil)
மணத்தக்காளி வத்தல் மற்றும் சுண்டைக்காய். நம் உடலில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும். வாயு தொல்லை, வயிறுப் பொருமல் , முதலிய பிரச்சனைகள் மணத்தக்காளி வத்தல் சுண்டக்காய் பொடியை எடுப்பதன் மூலம் குணமடையும். அன்றாட உணவில் ஒரு டீஸ்பூன் இப்பொடியை சாதத்துடன் கலந்து நெய் சேர்த்து அல்லது நல்லெண்ணெய் சேர்த்து ஒரு உருண்டை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறிடும். Sree Devi Govindarajan -
ஆளி விதை பொடி /flaxseeds podi
#nutrient1#bookஆளி விதையை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் அதில் எண்ணற்ற பல நன்மைகள் உண்டு. நான் பொடி செய்தேன் .இட்லி ,தோசை சூடு சாதம்க்கு ஏற்றது .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
மொறு மொறு பச்சை மாங்காய் அடை தோசை 😋(raw mango adai dosai recipe in tamil)
#birthday3 Dosaiதோசைகளில் மிக பிரபலமான அடை தோசை எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு.. பச்சை மாங்காயுடன் சில வித்தியாச சேருவகைகள் சேர்த்து எங்கள் வீட்டில் செய்யும் காரசாரமான மிக சுவையான மொறு மொறுப்பான அடை தோசையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.. Nalini Shankar -
இட்லி தோசை பொடி
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். அதனால் வீட்டில் தயார் செய்து இட்லி பொடி. Dhanisha Uthayaraj -
More Recipes
கமெண்ட் (9)