கத்திரிக்காய் பஜ்ஜி(brinjal chutney recipe in tamil)

Sruthi Shakthivel @sruthi1991
கத்திரிக்காய் பஜ்ஜி(brinjal chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை ஆகியவற்றை தயார் செய்து கொள்ளவும் எண்ணெய் சூடான பிறகு கடுகு சீரகம் போட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கிய பிறகு பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்
- 2
இப்போது கத்திரிக்காயை சிறிதாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்
- 3
கோவில் வதங்கிய வெங்காயத்துடன் கத்திரிக்காய் தக்காளி சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 4
இப்போது உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் போடவும்
- 5
குக்கரில் இருந்து விசில் போனவுடன் தண்ணீரை வடிகட்டி ஒரு மரத்தை வைத்து நன்றாகக் குழைத்துக் கொள்ளவும் மீதமுள்ள தண்ணியை குறைந்த வட்டியுடன் சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16281929










கமெண்ட்