மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்க்கவும்.
- 2
வெங்காயம் சேர்த்து பிரவுன் கலர் வரும் வரை வதக்கவும்.
- 3
தக்காளி சேர்த்து ஜூசி ஆகும் வரை வதக்கவும்
- 4
கொத்தமல்லி, புதினா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
இப்போது தயிர், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 6
பச்சை மிளகாய் மற்றும் மட்டன் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும். இப்போது குக்கரை மூடிவிடுங்கள்.
மேலும் இரண்டு விசில் வரும் வரை சமைக்கவும். - 7
இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, எலுமிச்சை சாறு மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.
- 8
இப்போது நாம் வேகவைத்த கறி சேர்க்கவும். அரிசியை நல்லா கழுவி சேர்க்கவும். 15 நிமிடங்கள் தம் காக விடவும். இப்போது அடுப்பை அணைத்து விடுங்கள்.
- 9
15 நிமிடங்களுக்கு பிறகு பாத்திரத்தை திறந்து ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து மறுபடியும் 5 நிமிடங்கள் தம் காக விடவும். மட்டன் பிரியாணி தயார். சூடாக சாப்பிடுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மட்டன் பிரியாணி (Mutton Biriyani recipe in tamil)
#CF8 (பிரியாணி)My 50th recipe😍. Also its been 2 months since i joined cookpad Azmathunnisa Y -
-
-
-
-
-
-
-
-
பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#Biryani#week16பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி Sangaraeswari Sangaran -
-
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book Dhanisha Uthayaraj -
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#week16#briyani Aishwarya MuthuKumar -
-
-
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி
#np1திண்டுக்கல் மட்டன் பிரியாணி தென்னிந்தியாவின் பிரபலமான பிரியாணிகளில் ஒன்று. இதில் கையால் தயாரிக்கப்பட்ட பிரியாணி மசாலாவைச் சேர்ப்போம், இது பிரியாணிக்கு நல்ல சுவையைத் தருகிறது. உண்மையான சுவை பெற சீராகா சம்பா அரிசியைப் பயன்படுத்தி இந்த பிரியாணியை உருவாக்கவும். வீட்டில் உணவக பாணியில் தலப்பாக்கட்டி பிரியாணியைத் தயாரிக்க,கீழே உள்ள பதிவை பார்க்கவும். Swathi Emaya -
-
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது Soulful recipes (Shamini Arun) -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
பாய் வீட்டு மட்டன் நல்லி பிரியாணி(bai veetu mutton biryani recipe in tamil)
#CF1 Sara's Cooking Diary
More Recipes
கமெண்ட்