சேமியா பிரியாணி(semiya biryani recipe in tamil)

Ishwarya Mano
Ishwarya Mano @ishu65

சேமியா பிரியாணி(semiya biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 4 டேபிள் ஸ்பூன்என்னை
  2. 2பட்டை
  3. 2லவங்கம்
  4. 1ஏலக்காய்
  5. 2வெங்காயம்
  6. 2தக்காளி
  7. 3பச்சை மிளகாய்
  8. சிறிதளவுகொத்தமல்லி
  9. சிறிதளவுபுதினா
  10. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  11. 1 டேபிள் ஸ்பூன்தயிர்
  12. 1 டேபிள் ஸ்பூன்உப்பு
  13. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  14. 1.5 ஸ்பூன்மிளகாய் தூள்
  15. அரை ஸ்பூன்தனியா தூள்
  16. 1 ஸ்பூன்கரம் மசாலா
  17. 2 கிளாஸ்தண்ணீர்
  18. 1சேமியா பாக்கெட்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை அறிந்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை லவங்கம் கிராம்பு சேர்த்து வெங்காயத்தையும் சேர்க்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும்

  3. 3

    தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக வதக்கவும் வதங்கிய பிறகு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்

  4. 4

    இப்பொழுது கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் தனியாத்தூள் அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை

  5. 5

    நன்றாக வதங்கிய பிறகு இரண்டு கிளாஸ் தண்ணீரை

  6. 6

    ஒரு பாக்கெட் சேமியாவை கொதி வந்ததும் போட்டு ஒரு முறை கிளறி தட்டு போட்டு மூடவும்

  7. 7

    சுவையான பிரியாணி சேமியா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ishwarya Mano
அன்று

Similar Recipes