குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

என் அப்பாவிற்கு நான் வெஜ் மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் க்ரேவி அவ்வளவு இஷ்டம். என் அப்பாவிற்கு பிடித்த ரெஷிபி இதோ.. #littlechef

என் அப்பாவிற்கு நான் வெஜ் மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் க்ரேவி அவ்வளவு இஷ்டம். என் அப்பாவிற்கு பிடித்த ரெஷிபி இதோ.. #littlechef

மேலும் படிக்க

மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

என் அப்பாவிற்கு நான் வெஜ் மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் க்ரேவி அவ்வளவு இஷ்டம். என் அப்பாவிற்கு பிடித்த ரெஷிபி இதோ.. #littlechef

என் அப்பாவிற்கு நான் வெஜ் மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் க்ரேவி அவ்வளவு இஷ்டம். என் அப்பாவிற்கு பிடித்த ரெஷிபி இதோ.. #littlechef

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்கள்
  • 500கிராம் மட்டன் துண்டுகள்
  • 1/2கப் சின்ன வெங்காயம் கட் செய்தது
  • 2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  • 1/2 கைப்பிடி அளவு கறிவேப்பிலை
  • 2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1டீஸ்பூன் வெங்காய வடகம்
  • தேவையானஅளவு உப்பு
  • வறுத்து பொடி செய்ய :
  • 1டீஸ்பூன் சோம்பு
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 4டீஸ்பூன் கொத்தமல்லி
  • 2டீஸ்பூன் மிளகு
  • 1டீஸ்பூன் கசகசா
  • 8 வரமிளகாய்
  • 2 ஏலக்காய்
  • 1 இன்ச் அளவு பட்டை 2
  • 8 இலவங்கம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை லேசாக வறுத்து ஆறவிட்டு நைசாக பொடி செய்து வைக்கவும்.

    மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

    மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் வடகம் சேர்த்து வதக்கவும். இதில் மட்டன் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், பொடித்த மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் சிறிது தண்ணீர் சேர்த்து மூடி 4 விசில் அல்லது வேகும் வரை விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.

    மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதை ஒரு வாணலியில் மாற்றி ஊற்றி நன்கு வதக்கவும். இதில் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும். இது இட்லி, தோசை, சாதம் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது.

    மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
15 ஜூன் 2022 06:28 அன்று
Salem

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
16 ஜூன் 2022 08:39
@VinoKamal Looks delicious 👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தட்டை பயறுபூண்டு குழம்பு(காராமணி)(karamani kulambu recipe in tamil)
  2. கோரா மீன் குழம்பு(fish curry recipe in tamil)
  3. *ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)
  4. காடை பிரியாணி(kaadai biryani recipe in tamil)
  5. * தேங்காய் சாதம்* (அப்பாவிற்கு பிடித்தது)(coconut rice recipe in tamil)
  1. இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
  2. தட்டை பயறுபூண்டு குழம்பு(காராமணி)(karamani kulambu recipe in tamil)
  3. கோரா மீன் குழம்பு(fish curry recipe in tamil)
  4. * தேங்காய் சாதம்* (அப்பாவிற்கு பிடித்தது)(coconut rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16304699
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close