ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil)
Zyba Fathima @zybafathima
ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
மைதா கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து
நன்கு பிசைந்து கொள்ளவும். - 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுதை வதக்கவும் பின் அதில் தக்காளியை சேர்த்து மிளகு தூள் மல்லித்தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கை மசித்து அதில் சேர்க்கவும் அதில் அரை மூடி எலுமிச்சை பழச்சாறை சேர்க்கவும். பின் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
சப்பாத்தி மாவின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து சப்பாத்தி மாதிரி தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16311575








கமெண்ட்