குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

காயகற்ப மருந்துகளில் சிறப்பானது தூதுவளை ஆகும்.
காயம் என்றால் உடல். கர்ப்பம் என்றால் உடலில் நோய் அணுகாதபடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கச் செய்யும் மருந்து.
தூதுவளைக்கு சிங்கவல்லி மற்றும் அளர்க்கம் போன்ற வேறு பெயர்களும் உண்டு.

#8

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1கப் தூதுவளைக் கீரை
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1ஸ்பூன் மிளகு
  • 1ஸ்பூன் சீரகம்
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 8 பல் பூண்டு
  • 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 3காய்ந்த மிளகாய்
  • எலுமிச்சையளவு புளி
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கீரையில் முள் இருக்கும். கையில் முட்கள் படாமல் கத்திரியை வைத்து நறுக்கி, கழுவி எடுத்துக்கொள்வோம்.

    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் பூண்டு பச்சை மிளகாய் வெந்தயம் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதில் 2 தக்காளியை துண்டுகளாக நறுக்கி போட்டு தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், சேர்த்து வதக்கி, அதில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி தூதுவளைக் கீரையையும் அரைத்து சேர்த்து கொள்வோம்.

    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    புளிக்கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு கொள்வோம்.

    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஒரு கொதி வரும் போது அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது நமது தூதுவளை ரசம் தயார். 😋🤤🍛

    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mispa Rani
Mispa Rani @cook_20136737
05 ஜூலை 2022 11:44 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தூதுவளை Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கொள்ளு கஞ்சி (வெயிட் லாஸ்)(kollu kanji recipe in tamil)
  2. மணத்தக்காளி சட்னி(manathakkali chutney recipe in tamil)
  3. வெண்பொங்கல்(venpongal recipe in tamil)
  4. பிரட்&தேங்காய்பால்(bread with coconut milk recipe in tamil)
  5. புளி அவல் உப்புமா(puli aval upma recipe in tamil)
  1. பாஸ்தா&கேபேஜ்(உடனடி food)(pasta recipe in tamil)
  2. * ரெய்த்தா *(க்விக் ரெசிபி)(raita recipe in tamil)
  3. பிரட்&தேங்காய்பால்(bread with coconut milk recipe in tamil)
  4. வெண்பொங்கல்(venpongal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16318925
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close