கொள்ளு கஞ்சி (வெயிட் லாஸ்)(kollu kanji recipe in tamil)

Benazir Hussain @benazir31
கொள்ளு கஞ்சி (வெயிட் லாஸ்)(kollu kanji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொள்ளை வறுத்து கொள்ளவும். கொள்ளு ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து கொதிக்க வைக்கவும் பின்னர் மிக்ஸியில் அடித்து அந்த பொடியை தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளவும்
- 3
கொள்ளு தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் சீரகம் வெந்தயம் மற்றும் அவள் சேர்த்துக் கொள்ளவும்
- 4
நன்றாக கொதி வந்து அனைத்து பொருட்களும் வெந்த பிறகு உப்பு சிறிதளவு சேர்த்து அதனுடன் மோரையும் சேர்த்துக் கொள்ளவும்
- 5
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெருங்காயம் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து தாளித்து கஞ்சியுடன் சேர்த்துக் கொள்ளவும்
- 6
கொள்ளு கஞ்சி தயார். புதினா சட்னியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil)
பச்சை கொள்ளை வைத்து ரசம் செய்தால் சூப்பு மாதிரியும் சாப்பிடலாம் சாதத்திற்கும் சாப்பிடலாம் இது உடல் எடை குறைப்பிற்கு உதவும். Rithu Home -
கொள்ளு ரசப்பொடி(kollu rasam podi recipe in tamil)
இந்த ரசப்பொடியை செய்து வைத்துக் கொண்டால் நினைத்த நேரத்தில் ஐந்தே நிமிடத்தில் சுவையான கொள்ளு ரசத்தை தயார் செய்து விடலாம். punitha ravikumar -
கொள்ளு ரசம்(kollu rasam recipe in tamil)
உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது இந்த ரசம் வைத்துக் குடித்தால் இதமாக இருக்கும். punitha ravikumar -
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam"கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இப்படி ஒரு பழமொழி உண்டு வெயிட் குறைக்க கொள்ளு ரொம்ப ஹெல்ப் பண்ணனும் கொள்ளு இட்லி எப்படி செய்றதுனு பார்க்கலாம் jassi Aarif -
கொள்ளு தோசை(Horsegram / kollu Dosa recipe in Tamil)
*பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.#Ilovecooking. #Mom kavi murali -
கொள்ளு சட்னி (Kollu chutney recipe in tamil)
#jan1இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி கொள்ளுவில் உள்ளது. இதில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. குளிர் காலத்திற்கு ஏற்றது. Shyamala Senthil -
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam இந்த இட்லி டேஸ்ட்டாகவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது சத்யாகுமார் -
ராகி கொள்ளு தோசை(ragi kollu dosai recipe in tamil)
#ku கொள்ளு,ராகி இரண்டிலும் இரும்பு,கால்சியம் இனும் பிற சத்துக்கள் உள்ளன.இருவரும்,உடல் எடைக் குறைப்பில் மிகுந்த பயன் தரக்கூடியவர்கள். இதை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Ananthi @ Crazy Cookie -
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
-
கொள்ளு பாசிப்பயறு இட்லி(Kollu pasipayar idli recipe in tamil)
# week2 #made2மிகவும் சத்தான இட்லி வீட்ல செஞ்சு பாருங்க Jassi Aarif -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
கொள்ளு புலவ் (Kollu pulao recipe in tamil)
கொள்ளு எடை குறைக்கும். எல்லாரும் விரும்பும் உணவு புலவ்#jan1 Lakshmi Sridharan Ph D -
கொள்ளு பிஸ்கெட்(kollu biscuit recipe in tamil)
#HF பசியுணர்வைத் தூண்டும் கொள்ளு பருப்பில் சாதம்,ரசம் மட்டுமல்ல பிஸ்கெட்டும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
கொள்ளு சூப் (Kollu soup recipe in tamil)
#GA4#week20#soupகொள்ளு உடல் எடையை குறைப்பதற்கும். சளித் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது Mangala Meenakshi -
கொள்ளு மசியல் (Kollu masiyal recipe in tamil)
#arusuvi கொள்ளு உடல் எடை குறைய உதவுகிறது வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. Prabha muthu -
-
-
-
-
-
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16351536
கமெண்ட்