பிரட்&தேங்காய்பால்(bread with coconut milk recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#qk

பிரட்&தேங்காய்பால்(bread with coconut milk recipe in tamil)

#qk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பேர்
  1. 2 துண்டுகள்பிரட்-
  2. 1 சின்னதுண்டுதேங்காய்- (சில்)
  3. 1ஸ்பூன்சர்க்கரை-
  4. 1ஏலக்காய் -

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தேங்காய் சில்லை கட்பண்ணி அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    பிரட்டை தேங்காய்பாலில் டிப் பண்ணிசாப்பிடலாம். மேலேஊற்றி சாப்பிடலாம்.எல்லோருக்கும்வேண்டும்என்றால் தேங்காய்,பிரட் அளவை கூட்டிக்கொள்ளவும். திக்பால் சிறப்பு.செம டேஸ்ட் ஆக இருக்கும்.இப்படிநீங்களும் சாப்பிட்டு பாருங்கள்.10 பிரட் சாப்பிடலாம்.🙏😊நன்றி மகிழ்ச்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes