குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெண் பொங்கல்(ven pongal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#qk

உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை, குதிரை வாலி, சீரக சம்பா அரிசி பொங்கல் மேலும் பல நன்மைகள். கோயில் பொங்கல் போல முழங்கை வரை நெய் ஓழுகவில்லை

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  • ½ கப் தினை அரிசி
  • ½ கப் குதிரை வாலி அரிசி
  • ¼ கப் சீராக சம்பா அரிசி
  • 1/4 கப் உடைத்த பாசி பருப்பு
  • ½ கப் ஓம நீர் + 3½கப் நீர்
  • தேவையானதுஉப்பு
  • தாளிக்க:
  • ½கப் நெய்
  • 1 மேஜைகரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கியது
  • 1 மேஜைகரண்டி மிளகு
  • 1 மேஜைகரண்டிசீரகம்
  • 20 முந்திரி
  • 1பச்சை மிளகாய், துண்டாக்கியது
  • 20 கறிவேப்பிலை
  • சுண்டைக்காய் அளவு கட்டி பெருங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணி தேவையான பொருட்களை எடுத்து சமைக்கும் இடத்தின் அருகில் வைக்கவும்

    வெண் பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெண் பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெண் பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணி தேவையான பொருட்களை எடுத்து சமைக்கும் இடத்தின் அருகில் வைக்கவும்

    வெண் பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெண் பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெண் பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் தினை, குதிரை வாலி, அரிசி, உடைத்த பாசி பருப்பு, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும் (1நிமிடம்). ஒரு கிண்ணதில் வறுத்த பொருட்களூடன் ஓம நீர், நீர் சேர்க்க. மொத்தம் நீர் 4 கப் ; இது மிகவும் முக்கியம் பிரஷர் சூக்கரில் வைத்து வேக வைக்கவும். ஜீரண சக்தியை அதிகரிக்க ஓம நீர்

    வெண் பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெண் பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தாளிக்கை: இதுதான் பொங்கலுக்கு தனி ருசி கொடுக்கிறது. ஒரு கிண்ணத்தில் ¼ கப் கொதிக்கும் நீரில் பெருங்காயம் நன்றாக 30 நிமிடங்கள் ஊறி கரையட்டும் மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸாஸ்பேனில் சூடான மேஜைகரண்டி நெய்யில் முந்திரி, மிளகு, சீரகம். பிஞ்சு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வறுத்துக்கொள்ளுங்கள். மிளகு வெடிக்கும், ஜாக்கிரத்தை பெருங்காய கலவை ஊற்றுக, கொதிக்கட்டும்; வறுத்த பொருட்களை வேகவைத்த பொங்கலோடு சேர்த்து கிளற. மீதி நெய்யும் பொங்கலோடு சேர்த்து கிளற. உப்பு சேர்த்து கிளற. சுவையான, மணமான, சத்தான பொங்கல் தயார

    வெண் பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெண் பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ருசி பார்க்க. பரிமாறும் போலிர்க்கு மாற்றுக அவியல், சாம்பார், சட்னி கூட பரிமாறலாம். நான் சட்னி., கத்திரிக்காய் கொத்சுவுடன் பரிமாறினேன்

    டிப்ஸ்: அரிசி ப, பருப்பு வேகவைக்கும் நீர் அதிகமாகவோ குறைவாகவோ கூடாது அதிகமானால் கஞ்சி, குறைந்தால் வேகாது.
    நெய், தாளிக்கை பொங்கலுக்கு தனி ருசி மணம் கொடுக்கிறது, பிஞ்சு கறிவேப்பிலை, கட்டி பெருங்காயம் நல்ல வாசனை கொடுக்கிறது. பிஞ்சு கறிவேப்பிலைக்கு பஞ்சமில்லை; 2 கறிவேப்பிலை மரங்களை தொட்டியில் பொக்கிஷம் போல காப்பாற்றி வளர்க்கிறேன்

    வெண் பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெண் பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
09 ஜூலை 2022 23:28 அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

கமெண்ட் (5)

Aruna Thapar
Aruna Thapar @Arunathapar27
11 ஜூலை 2022 03:53
Wow
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Ven Pongal

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கத்திரிக்காய் முருங்கை தொக்கு(brinjal drumstick thokku recipe in tamil)
  2. ஹெல்தி ஜுஸ்(healthy juice recipe in tamil)
  3. இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி(instant tomato chutney recipe in tamil)
  4. லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)
  5. தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  1. வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil)
  2. சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
  3. சுவரொட்டி / மண்ணீரல் ஃப்ரை 😋🤤(manneeral fry recipe in tamil)
  4. காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16360240
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close