பூரி மசால்(poori masal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் கால் கிலோ உருளைக்கிழங்கை மூன்று விசில் விட்டு வேக வைத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை சேர்த்து பொரிந்ததும் கடுகு மற்றும் சீரகம் தாளித்து அதன் வெங்காயத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
வழங்கிய வெங்காயத்துடன் தக்காளி கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக
- 4
வேக வைத்த உருளைக்கிழங்கு நன்றாக வசித்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து மசித்து
- 5
மசித்து உருளைக்கிழங்கை வெங்காயத்தை அழித்த வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கும் வரை
- 6
கடைசியாக கொத்தமல்லி தூளை தூவி கொதித்த பிறகு ஆப் செய்து விடவும்
- 7
சுவையான பூரி மசால் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16392986










கமெண்ட்