ரெட் கேப்பேஜ் பொரியல்(purple cabbage poriyal recipe in tamil)

#FC
@cook_19872338
நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து
ரெட் கேப்பேஜ் பொரியலும் மசாலா சாதம் செய்துள்ளோம்
ரெட் கேப்பேஜ் பொரியல்(purple cabbage poriyal recipe in tamil)
#FC
@cook_19872338
நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து
ரெட் கேப்பேஜ் பொரியலும் மசாலா சாதம் செய்துள்ளோம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள ரெட் கேப்பேஜை மற்றும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி 5 நிமிடம் வேகவிடவும்
- 2
பிறகு வாணலியில் மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 3
பிறகு மிக்ஸியில் வறுத்த மிளகு மற்றும் தேங்காய், வரமிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 4
பிறகு மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், குடமிளகாய், சின்ன வெங்காயம்,கேரட், கடலைப்பருப்பு, கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
பிறகு நன்றாக வதங்கியதும் அதில் வேகவைத்த கேப்பேஜை சேர்த்து கிளறவும்
- 6
பிறகு அதில் அரைத்த வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்க்கவும் பிறகு அதை நன்றாக கிளறி 3 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்
- 7
இப்பொழுது சுவையான ஆரோக்கியமான ரெட் கேப்பேஜ் பொரியல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- பிஞ்சுக்கத்தரிக்காய் குழம்பு (Baby Brijal gravy recipe in tamil)
- பட்டு போல ஆப்பம்(silky appam recipe in tamil) விரத
- உருளைக்கிழங்கு ப்ரெஞ்ச் ப்ரை(potato french fries recipe in tamil)
- விரத ஸ்பெஷல்,* தேங்காய் சாதம் வித் அப்பளம், வடாம்*(virat coconut rice recipe in tamil)
- விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)















கமெண்ட் (5)