உருளைக்கிழங்கு ப்ரெஞ்ச் ப்ரை(potato french fries recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#VT

உருளைக்கிழங்கு ப்ரெஞ்ச் ப்ரை(potato french fries recipe in tamil)

#VT

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
2 பேர்கள்
  1. 3உருளைகிழங்கு-
  2. பொரிக்கஎண்ணெய்-
  3. 1ஸ்பூன்மிளகாய்பொடி -
  4. தேவைக்குஉப்பு த்தூள்-
  5. கால்ஸ்பூன்மஞ்சள்பொடி.-

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில்உருளைக்கிழங்கைதோல் எடுத்து நீளவாகில் வெட்டிக்கொள்ளவும்.தண்ணீரில் அலசி பின் வேறு தட்டில் வைத்துதண்ணீர் வடிந்தபின் எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

  2. 2

    பொன்னிறமானதும் எடுத்து விடவும்.பின் வேறு வாணலியில் கொஞ்சம்எண்ணெய்விட்டு கருவேப்பிலை போடவும்.

  3. 3

    பின் பொரித்த உருளைக்கிழங்கு,மஞ்சள்பொடி,மிளகாய்பொடி,உப்பு போட்டு நன்கு பிரட்டிவிடவும்.எல்லா உருளைகிழங்கிலும் உப்பு மிளகாய் பொடி மிக்ஸ்ஆனாதும் அழகு கலர் வரும்.இறக்கி விடவும்.பொட்டட்டோ ப்ரெஞ்ச் ப்ரை ரெடி.

  4. 4

    வெண்டைக்காய் சாம்பார் உடன்சாப்பிடலாம்.இதுவும் விரதத்துக்கு ஏற்ற ப்ரை.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes

More Recipes