பிஞ்சுக்கத்தரிக்காய் குழம்பு (Baby Brijal gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கத்தரிக்காயை நான்காக பாதி வரை மட்டும் கட் செய்து, (காம்பு பக்கம் அப்படியே விடவும்) பின்னர் வாணலியில் நல்லெண்ணை சேர்த்து காய்ந்ததும் போட்டு நன்கு வதக்கவும்.
- 2
தக்காளி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். முந்திரியை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
முந்திரி,தக்காளி,குழம்பு மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தேங்காய் சேர்த்து மிக்ஸி ஜாரில் விழுதாக அரைக்கவும்.
- 4
அரைத்த முந்திரி மசாலா விழுதை வதக்கிய கத்தரிக்காய் உள்ள வாணலியில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து,கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து வேக வைக்கவும்.
- 5
ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைத்து எடுக்கவும்.
- 6
பின்னர் எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். கடுகு,கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
- 7
இப்போது மிகவும் சுவையான பிஞ்சு கத்தரிக்காய் குழம்பு சுவைக்கத்தயார்.
- 8
இந்த குழம்பு சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் செய்துள்ளதால் விரத நாட்களில் சாப்பிட மிகவும் பொருந்தும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
-
-
-
தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து வைத்த இந்த பூண்டு குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
-
அம்மாவின் வெந்தய குழம்பு(vendaya kulambu recipe in tamil)
#DG அம்மா வெந்தய குழம்பு செய்தால் வீடு முழுவதும் மணக்கும். மிகவும் எளிய முறை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. வெங்காயம் பூண்டு வாசனை மேந்திய வாசனையை மறைக்கும் என்பது என கருத்தும் கூட. அம்மா தக்காளி சேர்பதில்லை. அம்மா கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, என் குழம்பிலும் சேர்த்தேன். புளி கூட தக்காளி சேர்த்தேன். கரிவேப்பிலைக்கு இன் தோட்டத்தில் பஞ்சமில்லை. காய்கறி கூடைக்காரியை கொசுறு கேட்க வேண்டியதில்லை. பலே ஜோரான சுவையான மணமான வெந்திய குழம்பு செய்தேன். #DG Lakshmi Sridharan Ph D -
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். உங்களுக்கு விருப்பமான வத்தலை இந்த குழம்பில் சேர்க்கலாம் #ve Lakshmi Sridharan Ph D -
மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)
மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition Renukabala -
-
-
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
-
-
வெண்டைக்காய் பொரியல்(ladysfinger poriyal recipe in tamil)
#VTவிரதத்துக்காக வெங்காயம் சேர்க்கவில்லை. மற்ற நாள் வெங்காயம் சேர்க்கனும். SugunaRavi Ravi -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
-
-
-
பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)
#CF4வத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கலவையும் செய்யலாம். என் வத்தல் குழம்பு சன் ஜோஸ் பிரசித்தம், ஸ்ரீதர் அம்மாவிடம் பாராட்டு பெற்றது. வஸிஷ்டர் வாயில் பிரம்ம ரிஷி என்றது போல. நலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். என் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன் There is no hard and fast rule for creating any recipe. என் விருப்பம் போல தான் செய்வேன்புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி. Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala
More Recipes
- பட்டு போல ஆப்பம்(silky appam recipe in tamil) விரத
- உருளைக்கிழங்கு ப்ரெஞ்ச் ப்ரை(potato french fries recipe in tamil)
- விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)
- இடியாப்பம் தேங்காய் பால் (idiyappam and coconut milk recipe in tamil)
- விரத ஸ்பெஷல்,* தேங்காய் சாதம் வித் அப்பளம், வடாம்*(virat coconut rice recipe in tamil)
கமெண்ட் (8)